முகந்த் மற்றும் ரியாஸ் | நீனா ஸப்னானி


சிறிது நேரம் கழித்து வந்த ரியாஸ் முகந்தை உடனே வீட்டுக்குப் போகும்படிக் கூறினான். இந்தியா, பாகிஸ்தான் என்று நாடு இரு தேசங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டதாக அவன் கூறினான். முகந்தின் குடும்பம் உடனே அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றான் அவன்.

mukand and ryaz 2

முகந்த் மற்றும் ரியாஸ்

ஆசிரியர் மற்றும் ஓவியர் – நீனா ஸப்னானி
மொழிமாற்றம் – அம்பை
பதிப்பு – Tulika Publishers, Chennai 2007.
நூலக முன்பதிவு –

  • NLB
  • கன்னிமாரா – தளம் திறக்கவில்லை.

இதே புத்தகத்தை அசை பட வடிவில் கீழே பார்க்கலாம்.

வெள்ளையர்கள் பழைய இந்தியாவை பிளவை ஏற்படுத்திய பென்சில், டப்பாவிற்குள் வைத்து மூடப்படுவதற்குள் இந்திய கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான்களின் பூமிகள் வன்முறையால் உலுக்கப்பட்டன. அந்த காலத்தில் மிளிரும் இரு சிறுவர்கள் ரியாஸ் மற்றும் முகந்தின் கதை இது. இளமையின் குறும்பு, சிறு சிறு நட்புத் தகறாறுகளுடன் கழியும் இவர்களின் நாட்கள் படிப்பதற்கு இனிமையானவை.

படிப்பதற்கு நெருடாத தரமான தமிழாக்கம்.

குழந்தைகளுக்கு இனிய கோடை விடுப்பு வாழ்த்துக்கள். இன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

mukand and ryaz 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s