ஒளியிலே தெரிவது | வண்ணதாசன்


பவானி சிரித்த சிரிப்பை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேனா. புகையப் புகைய அடுப்புக் குழலை ஊதிக்கொண்டு இருக்கும்போது, குப்பென்று ஒரு ஊதலில் பிடிக்குமே அந்தத் தீயை கடைசியாக எப்போது பார்த்தேன். -ஒளியிலே தெரிவது ஒளியிலே தெரிவது ஆசிரியர் - வண்ணதாசன் பதிப்பு - அமேசான் மின் புத்தகம் பார்க்க - ஒளியிலே தெரிவது - சிறுகதை ஒளியிலே தெரிவது - தொடர்ச்சி யாரும் இழுக்காமல் தானாக… ஒரு கூழாங்கல் ஒரு போதும் தேயாத பென்சில் மீன்கள் இல்லாத தொட்டியில் [...]

இமைக்கணம் | ஜெயமோகன்


யுதிஷ்டிரர் மீண்டும் தன்னை திரட்டிக்கொண்டு கேட்டார் “யாதவனே, சொல்க! வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா?” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கிறேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது?” என்றார் இளைய யாதவர். “இறப்பதும் நானே.” நூல் பதினேழு – இமைக்கணம் – 53 இமைக்கணம் ஆசிரியர்: ஜெயமோகன் இணையத்தில் வாசிக்க: இமைக்கணம் - 1 வெண்முரசு குருக்ஷேத்திரம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. போருக்கு முன் அழிவிற்குக் [...]