வெண்முரசு – பாரதப் போர் – நாள் 2 பட்டியல்


கௌரவர் பாண்டவர்
பருந்து நாரை
நாள் நபர் குழு எதிர் முடிவு
2 சுகேசன் s/o வீரசேனர் கௌ – துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 காமிகன் s/o வீரசேனர் கௌ – துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 கீர்த்திமான் (படைத்தலைமை) கௌ – துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 பலதேவன் s/o வீரசேனர் கௌ – துஷாரம் பீமன் பலி.
2 சுகிர்தன் s/o வீரசேனர் கௌ – துஷாரம் பீமன் பலி. தலை உடைந்தது
2 சிபி (அரசர்) கௌ – உசிநாரம் பீமன் பலி. தலை உடைந்தது
2 நிகும்பன் s/o சிபி கௌ – உசிநாரம் பீமன் பலி. தலை உடைந்தது
2 வீரசேனர் (அரசர்) கௌ – துஷாரம் பீமன் பலி. தலை துண்டிப்பு.
2 ஆகுகர் (அரசர்) கௌ – மல்லநாடு பீமன் பலி.
2 யுதாமன்யூ (படைத்தலைமை) கௌ – கலிங்கம் சாத்யகி பலி. அம்பு தலையைக் கொய்தது
2 சித்ரரூபன் (படைத்தலைமை) கௌ – கலிங்கம் சாத்யகி பலி. அம்பு பாய்ந்தது
2 சித்ரரதன் s/o சித்ராங்கதர் கௌ – உத்தர கலிங்கம் சாத்யகி பலி. அம்பு பாய்ந்தது
2 சித்ரபாகு s/o சித்ராங்கதர் கௌ – உத்தர கலிங்கம் சாத்யகி பலி. அம்பு தலையைக் கொய்தது
2 சக்ரதேவன் s/o ஸ்ருதாயுஷ் கௌ – மையக் கலிங்கம் பீமன் பலி. வேலால் குத்தி கொலை
2 உக்ரதேஜஸ் s/o ஸ்ருதாயுஷ் கௌ – மையக் கலிங்கம் பீமன் பலி. வேலால் குத்தி கொலை
2 பிரபவதேஜஸ் s/o ஸ்ருதாயுஷ் கௌ – மையக் கலிங்கம் பீமன் பலி. வேலால் குத்தி கொலை
2 சூரியதேவர் கௌ – கலிங்கம் பீமன் பலி. வேலால் குத்தி கொலை
2 சத்யன் கௌ – கலிங்கம் பீமன் பலி. வேலால் குத்தி கொலை
2 சத்யதேவன் கௌ – கலிங்கம் பீமன் பலி. வேலால் குத்தி கொலை
2 கீர்த்திமான் கௌ – நிஷாதர் பீமன் பலி. தலை அறுந்து
2 பானுமான் s/o கீர்த்திமான் கௌ – நிஷாதர் பீமன் பலி. தலை உடைந்தது
2 ஸ்ருதாயுஷ் கௌ – மையக் கலிங்கம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 பீஷ்மன் s/o சலன் கௌ – பால்ஹிகர் பீமன் பலி. தலை அறுந்து
2 சித்ராங்கதர் கௌ – மையக் கலிங்கம் பீமன் பலி. வேலால் குத்தி கொலை
2 ? s/o சலஃபன் பா – மச்சர் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o சலஃபன் பா – மச்சர் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o கோமுகன் பா – நிஷாதர் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o கோமுகன் பா – நிஷாதர் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o கோமுகன் பா – நிஷாதர் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o கோமுகன் பா – நிஷாதர் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o கோமுகன் பா – நிஷாதர் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o கோமுகன் பா – நிஷாதர் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o கோமுகன் பா – நிஷாதர் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 சுபூதர் (பாணாசுரனின் அமைச்சர்)   பீஷ்மர் பலி. தலை அறுந்து
2 உக்ரபாகு (படைத்தலைவன்) பா – பாஞ்சாலம் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 வஜ்ரசிருங்கன் (படைத்தலைவன்) பா – பாஞ்சாலம் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 தீர்க்கபிரக்யர் பா – உத்தரமல்லநாடு பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 கூர்மர் பா – கிராதம் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o கூர்மர் பா – கிராதம் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o கூர்மர் பா – கிராதம் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 ? s/o கூர்மர் பா – கிராதம் பீஷ்மர் பலி. அம்பு பாய்ந்தது
2 குத்ஸிதன் s/o கூர்மர் பா – கிராதம் பீஷ்மர் பலி. தலை அறுந்து
2 காலகேயன் பா – கிராதம் சுஜயன் பலி. அம்பு பாய்ந்தது
2 சுப்ரதீபன் பா – உத்ஃபுதம் சுஜயன் பலி. அம்பு பாய்ந்தது
2 சுஜயன் கௌ – தேர்வில்லவன் அர்ஜுனன் பலி. அம்பு பாய்ந்தது
2 சமன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 சார்த்ரன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 குஜன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 உத்பவன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 விருத்தன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 நிர்மதன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 காஞ்சனன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 காகேயன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 உதகன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 மூர்த்தன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 ஆனகன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 குரகன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 உதரன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 குண்டன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 சீர்ஷன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. அம்பு பாய்ந்தது
2 சுஜாதன் கௌ – கௌரவர் பீமன் பலி. தலை உடைந்தது
2 சதமன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. நெஞ்சு உடைந்தது
2 அக்‌ஷன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. நெஞ்சு உடைந்தது
2 விரூபன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. நெஞ்சு உடைந்தது
2 விகிர்தன் கௌ – உபகௌரவர் பீமன் பலி. நெஞ்சு உடைந்தது
2 கஜபாகு கௌ – உபகௌரவர் பீமன் பலி. நெஞ்சு உடைந்தது
2 விஸ்வசேனர் கௌ – பீஷ்மரின் சீடர் சாத்யகி பலி. தலை அறுந்து

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s