பானுமதி “அங்கே பாண்டவ மைந்தர்கள் நோயுற்று படுத்திருந்தனர். அவர்கள் எண்மரையும் கொன்று அனலூட்டிவிட்டார் அஸ்வத்தாமன். பாஞ்சாலர்களாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் கொல்லப்பட்டார்கள்” என்றாள். காந்தாரி “தெய்வங்களே, என் குடியின் மைந்தரை முற்றழித்துவிட்டீர்களே! தெய்வங்களே” என்று கூவி அழுதாள். இரு கைகளையும் விரித்து “என் மைந்தர்களே! என் மைந்தர்களே!” என வீறிட்டாள். தீயின் எடை - 56 தீயின் எடை | ஜெயமோகன் இணையத்தில் வாசிக்க -நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 1 ஒரு பெரும் மைல்கல்லைத் தாண்டியிருக்கிறது [...]
Month: August 2019
கோனி தீவு
நான்கு நாள் தொடர் விடுப்பு வருவதென்பது, காவிரியில் நீர் வருவது போன்று அரிது. அதிலும் இரண்டு நாட்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தால், நானே குடும்பத்திற்கு ஒரு சுமையாகிப் போய்விடுகிறேன். சிங்கை தேசீய நாள் மற்றும் பக்ரீத் விடுமுறையின் மூன்றாவது நாளை இழக்க விரும்பாமல், மக்களை எங்காவது அழைத்துக்கொண்டு போனால் என்ன என்று தோன்றியது. உடன் பணிபுரிபுரியும் நண்பர் நெடு நாட்கள் முன்னரே கூறியிருந்தார். மனதில் ஓடிக்கொண்டிருந்தது. செல்லத்தான் நேரம் கூடிவிரவில்லை. இதை விட வேறு நன்னேரம் வருமா என்ன? [...]
Happy Independence Day
Dear friends 👫 of India 🇮🇳 Wishing everyone a happy Independence Day 73 - 2019. A strong India, A developing India, A people welfare India is our dream.