நீர்ச்சுடர் | ஜெயமோகன்


“அரசே, அதற்கு உங்களுக்கு உரிமையில்லை. விட்டுச் செல்பவர்களை தொடர்ந்து செல்வதென்பது மீறல். மானுட நெறிகளுக்கும் தெய்வ நெறிகளுக்கும் எதிரானது” -சஞ்சயன் நீர்ச்சுடர் – 61 பகுதி ஒன்பது : சிறகெழுகை – 3 பாரதப் போர் முடிந்த பின்னர் நீத்தார் காரியங்கள் நடப்பதையும், மீதமிருக்கும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவராக மீளா விடை கொள்வதையும் காட்டுகிறது நீர்ச்சுடர். வெண்முரசு நாவல் வரிசையின் 23வது நாவல். மீண்ட யுதிஷ்டிரன் யுதிஷ்டிரன் இழப்பிலிருந்து மீண்டு மணிமுடி சூடுதலை நோக்கி நகன்று செல்கிறார். [...]