கோடை பண்பலை – 21வது உதயவிழா


கல்லூரிப் படிப்பை முடித்த 2001ஆம் ஆண்டில் அறிமுகம். மாலை ஆனால் தெருக்கள் தானாகவே ஊரடங்கிற்கு ஆட்படும் தொலைக்காட்சி சீரியல் காலமல்லவா. எத்தனை டிவிக்கள் வந்தாலும், இன்றளவும் தன் மாண்பைத் தன்னகத்தை வைத்திருக்கும் கோடைப் பண்பலையின் வெற்றிக்கு, அதன் திட்டமிடலும், கடையைத் திறந்தவுடனே, தொலை பேச வரிசையில் காத்திருக்கும் அதன் நேயர்களும் காரணமாக இருக்கும். 'பண்பலை என்றாலே பண்பற்ற பேச்சு' என்பார் என்னுடய நண்பர் ஒருவர். அதிலிருந்து தனித்து இயங்கக்கூடிய வகையில் நடத்திச் செல்லும், நிலையத்தார்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள். [...]

ஜெய்ப்பூர் : புதுப் பயணம் புது அனுபவம்!


Hi, Yesterday I have read the book about Jaipur. It is a good tour guide for all who are in the plan to go to Jaipur. The plot There was a school named Sang Sing. The school was planned to go to Jaipur as a picnic. On that day the parent & the students arrived [...]

Human’s cruel thoughts in voiceless friends


“Deforestation” is the removal of a forest or stand of trees from land which is then converted to a non-forest use. Due to deforestation there are many deaths including human beings. If you take two incidents – one is the Australia Bush fire and the Elephant Incident in Kerala, India. We are killing animals which [...]

அஞ்சலி – எழுத்தாளர் கடுகு


காலையில் பா.ரா எழுதி அஞ்சலிப் பதிவையும் பார்த்த பொழுது வருத்தத்திற்கு ஆளானேன். எழுத்தாளர் திரு 'கடுகு' பி.எஸ் ரெங்கநாதன் உடன் 2004 - 05 ல் தமிழ் மடலாடல் குழு மூலமாக அறிமுகம் கிடைத்தது. யுனிக்கோடு எழுத்துருக்கள் தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். எனக்கு மிகுந்த ஆச்சர்யம். இந்த வயதில் ஒருவர் எழுத்துரு செய்து, volt அட்டவணை போடச்சொல்லிக் கேட்கும் அளவிற்கு ஆர்வக்காரராக இருக்கிறாரே என்று. நான் அதில் அரை பெடல். எனவே நான் உமரின் உதவியை நாடினேன். [...]