சுதந்திர தினம் 2020


அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். வெள்ளையனை வீறு கொண்டு எழுந்த நம் சமூகம், பொதுவெளியில் கொடியினை ஏற்றியது. அதே சமூகம் சீன தீநுண்மியைச் சமாளிக்க இயலாது ஒடுங்கிக் கொண்டுள்ளது. இன்று facebook நேரலையில் கொடியேற்று விழாவினை வீட்டிலிருந்தே கண்டுகளிக்க வேண்டியதாயிற்று. Picture (c) Facebook live of Indian Hi-comm, Singapore இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். எதிர் வரும் நாட்கள் நம் நாட்டிற்கு தீநுண்மியை எதிர்த்துப் போராடும் வலிமையையும், சீன-பாக் தொல்லையைத் தகர்த்தெரியும் வழியினையும், [...]

சுதந்திரப் போராட்ட நாவல்கள் — சிலிகான் ஷெல்ஃப்


மீள்பதிவு. இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் போட்ட பட்டியலில் இன்றும் பெரிதாக மாற்றமில்லை. உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்களேன்! ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே! கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை) கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்) கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன் கு. ராஜவேலு: 1942 கோவி. […]சுதந்திரப் [...]