மணிமேகலை – எளிமையான நாவல் வடிவில் | என் சொக்கன்


'ஆனால், என் கணவர் ராகுலன் இப்போது எங்கே இருக்கிறார்? அதைச் சொல்லவில்லையே?''இன்னுமா அது உனக்குப் புரியவில்லை' மணிமேகலாத் தெய்வம் மெல்லச் சிரித்தது மணிமேகலை - எளிமையான நாவல் வடிவில்ஆசிரியர்: சீத்தலைச் சாத்தனார்நாவல் வடிவம்: என் சொக்கன்கிண்டில்: மணிமேகலை (எளிமையான நாவல் வடிவில்): Manimekalai (Retold in Novel Format) (Tamil Edition) Kindle Edition இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை'யை எளிமையான நாவல் வடிவில், 66 அத்தியாயங்களில் தந்துள்ளார் ஆசிரியர். பதின்ம வயதுக் குழந்தைகளுக்கான நாவல் மொழியில் [...]

Bedtime Stories


2008ல் வெளிவந்த அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம் bedtime stories. நகைச்சுவை நடிகர் ஆடம் சாண்ட்லர் நடித்து வெளிவந்த முதல் நகைச்சுவைத் திரைப்படமாம். இதில் sunny vista motel என்கிற விடுதியை நடத்தி வருகிறார் மார்ட்டின். 25 வருடங்களில் நட்டத்தின் காரணமாக அவ்விடுதியை நாட்டிங்ஹாம் குழும ஹோட்டல்களின் தலைவர் பேரி நாட்டாங்ஹாமிடமிம் விற்கிறார். ஸ்கீட்டர் மார்ட்டினின் மகன். அவனிடமே பிற்காலத்தில் வியாபாரத்தைக் கவனிக்கச் சொல்வதாக வாக்களிக்கிறார் நாட்டிங்ஹாம். அந்நிறுவனத்திலேயே பழுது நீக்குபவராகத் தொடர்கிறார் ஸ்கீட்டர். ஆனால் பிற்காலத்தில் நாட்டிங்ஹாம் [...]

விவேகானந்தர் | ரஞ்சனி நாராயணன்


பசித்தவனுக்கு மதம் தேவையில்லை; அவனது தேவை பசித்தபோது உணவு. அந்த உணவை பெற, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க, கல்வியைக் கொடுங்கள். அந்தக் கல்வி ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல் மதத்திலிருந்து அவனை விலகாமல், அவனை உருவாக்கும் கல்வியாக இருக்கட்டும் விவேகானந்தர் - இந்திய மறுமலர்ச்சி நாயகன்ஆசிரியர் - ரஞ்சனி நாராயணன்பதிப்பு - கிழக்கு பதிப்பகம் அமேசான் - Vivekanandar: Indhiya Marumalarchi Nayagan (Tamil) Kindle Edition விவேகானந்தரைப் பற்றி, எளிய தமிழில் அறிமுகப் படுத்தும் நூல் [...]

மியான்மரில் மீண்டும் கிரகணம்


இவ்வளவு சீக்கிரம் மியான்மர் மக்களாட்சிக்கு (மீண்டும்) மூடுவிழா நடத்துவார்கள் என்று யாருக்குத் தெரியும்.. சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. மியான்மர் தேர்தலுக்கு எழுதிய சிறப்புப் பதிவுகள்: ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியாமியான்மர் மற்றும் தாய்வான் தேர்தல் – சில சுவாரசியமான ஒற்றுமைகள்ஏன் சூ கி நாடாள முடியாது? மியான்மர் தேர்தல் சிறப்புப் பதிவுநீரிணை ராணி – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 5