You are not Indian. B’caz you don’t speak Hindi


இந்த பிரிவினைவாதச் சொற்கள் எப்படி 5 வயது வடஇந்தியக் குழந்தை வாயிலிருந்து வருகிறது? குழந்தைகள் பெற்றோர்கள் அல்லது சமூகத்தின் பிரதிபலிப்பு.

How did these separatist (also idiotic) words come out of the mouth of a 5 year old North Indian child? Children are a reflection of their parents or their community.


இரு குழந்தைகளும் இந்திய சர்வதேசப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். முதல் குழந்தை ஒரு நாள் வீட்டில் வந்து ‘ஹிந்தி மட்டுமே தேசிய மொழி’ என்று சக வடஇந்தியக் குழந்தைகள் சொன்னதாகச் சொன்னான். உனக்கு இந்தியாவைப் பற்றித் தெரியவில்லை. இந்தியாவிற்கு ஒரு மொழி மட்டும் தேசிய மொழி இல்லை. ஹிந்தி தெரியாத மாநிலங்கள் பல உண்டு. இந்தியாவைப் பற்றி படித்துவிட்டு வந்து பேசு என்று சொல்லிக்கொடுத்தேன்.

இப்ப இரண்டாவது குழந்தையிடம் இப்படி ஒரு வசனம் பேசப்பட்டதை என் காதிலேயே கேட்கும் இன்பம் வாய்த்தது. 🤦‍♂️.

இந்த வட இந்திய சமூகம் எப்பத் திருந்தும். அது திருந்த வாய்ப்பில்லை. அரசுப் பள்ளிகளைத் தவிர பிற குந்தைகள் பள்ளிகளில் 3ஆம் மொழியாக இந்தி படிப்பதால் அனைவரும் இந்தி கற்றுக்கொள்ளப்போகின்றனர். அப்போது இதற்கான தேவை இருக்காது.

Picture (c) https://www.reddit.com

Related:

CISF official asked me if I am Indian as I don’t know Hindi: DMK MP Kanimozhi

Should Hindi be imposed in the country? Language experts debate

One thought on “You are not Indian. B’caz you don’t speak Hindi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s