ஜுவின் கதை
சிறுகதை, Kids Read

ஜுவின் கதை | பால் சக்காரியா


ஜு, உனக்கு எது பிடிக்கிறது சொல். அல்லாவின் அருளால் நான் நன்றாக இருக்கிறேன். ராமு உயிருடன் இருந்திருந்தால் நீயும் உன் அம்மாவும் பழைய உடைகளை அணிய வேண்டியிருந்திருக்காது. ஜு பெரிய வகுப்புக்குப் போகும் போது புதுத் துணிகளைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். ஜுவின் கதை 🖋ஆசிரியர் - பால் சக்கரியா 🖌 ஓவியம் - அஸ்மா மேனன் 🖋 தமிழாக்கம் - சங்கர ராம சுப்ரமணியன் (English) 🖨 பதிப்பு - Tulika Publishers, Chennai 2007. நூலக… Continue reading ஜுவின் கதை | பால் சக்காரியா

Advertisements
Kids Read

Vikramaditya’s throne | Kamala Chandrakant


விக்கிரமாதித்தன் பதில் அளிக்காமல் இருந்த பொழுது வேதாளம் சொன்னது - நீ பேச பயப்படுகிறாய். சரி பரவாயில்லை. உனக்கு ஒரு கதை சொல்கிறேன். கதையின் முடிவில் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன். அதற்குப் பதில் கூற மறுத்து அமைதியாக இருந்தால், உன் தலையை ஆயிரம் துண்டுகளாக உடைத்துவிடுவேன். Vikramaditya's Throne கதை: கமலா சந்திரகாந்த் ஓவியம்: நானா வாக் எடிட்டர்: ஆனந்த் பாய். பதிப்பு: அமர் சித்ர கதா பி லிட், மும்பை. அருஞ்சொற்கள்: பார்க்க நல்ல… Continue reading Vikramaditya’s throne | Kamala Chandrakant

சிறுகதை, Kids Read

பூக்கதைகள் | ஜெ தேவிகா


"திட்டாதே அம்மா! மணிக்குட்டி வருத்தப்படுவாள். என்ன மணிக்குட்டி, இவன் பாவம், உன் தம்பியல்லவா பொறாமைப்படக்கூடாது.." மணிக்குட்டி விழித்துப் பார்ததாள். இது எவ்வளவு பெரிய துன்பம்! சின்னத்தம்பியை அம்மா தன்னுடனேயே வைத்துக்கொண்டு படுப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் அழுதபோது, "என்னடீ, நீ அக்கா அல்லவா, அழுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை!..?" என்று அம்மா அதட்டினாள். சரி போகட்டும் யாருடனும் எதுவும் பேசவேண்டாம் என்று நினைத்தாள்.. "கவலையாக ஒரு மூலையில் இப்படி உட்கார்ந்து ஏன் தூங்கி விழுந்து கொண்டிருக்கிறாய்..?" என்று… Continue reading பூக்கதைகள் | ஜெ தேவிகா

Kids Read

குட்டித்தாத்தா | Natalie Norton


தினமும் குட்டித்தாத்தா குளித்து சுத்தமான உடை அணிவார். பிறகு அவர் தானே காலை உணவைச் சமைப்பார். உணவு மேசையில் உட்கார்ந்து தனியாகவே சாப்பிடுவார். யாராவது நண்பர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிடுவதை தாத்தா மனதார விரும்பினார். குட்டித்தாத்தா ஆசிரியர் : Natalie Norton படங்கள் : Will Huntington மொழி மாற்றம்: கொ.மா. கோ. இளங்கோ பதிப்பு: Books for Children, Chennai, Sep 2015. நூலக முன்பதிவு: NLB: குட்டித்தாத்தா= A little old man… Continue reading குட்டித்தாத்தா | Natalie Norton

Kids Read

கடைசிப் பூ | James Thurber


ஒரு நாள் ஒரு பெண் கடைசியாக உயிர் பிழைத்த ஒரு பூவைப் பார்த்தாள். அவள் அன்றுதான் முதன் முதலாகப் பூவைப் பார்த்தாள். கடைசிப் பூ கூட வாடப் போகிறது என்று அவள் மற்றவர்களுக்குப் புரிய வைத்தாள். கடைசிப் பூ ஆசிரியர் - ஜேம்ஸ் தர்பெர் மொழி மாற்றம் - கொ. மா. கோ. இளங்கோ பதிப்பு - Books for Children, Jan 2016 நூலக முன்பதிவு NLB : கடைசிப் பூ = The last… Continue reading கடைசிப் பூ | James Thurber