பழங்கதை

கனகாம்பரத்தை மறந்திட்டீங்களா?


எனக்கு இந்த சென்னை போன்ற மெட்ரோ நகர் மக்களைப் பற்றித்தெரியாது. ஆனால் சிற்றூர்கள் தொடங்கி நகரங்கள் வரை, வீடு என்று இருந்தால் தோட்டம் என்ற ஒன்று இருக்கும். தோட்டம் ஒரு பரந்து விரிந்த இடத்திலோ அல்லது ஒரு பெயிண்ட் டப்பாவிலோ இருக்கும். அவரவர் ஆர்வத்தைப் பொறுத்தது. சிறு வயதில் பட்ரோஸ் மீது எனக்கு ஒரு பெரிய காதலே உண்டு. அதன் கவர்ச்சி ததும்பும் ரோஸ் நிற பூவின் அழகிற்கு எதைக் கொடுத்தாலும் இணையாகாது என்கிற திமிர் பிடித்த… Continue reading கனகாம்பரத்தை மறந்திட்டீங்களா?

Advertisements
பொது

விரைவில் டிஜிட்டல் மயமாகிறது ‘பவள மல்லி’ – 75 ஆண்டுகளை நிறைவு செய்தது திருச்சி வானொலி நிலையம்


எந்நேரமும் ஒரு குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற வரம் தருகிறேன். யார் குரலை விரும்புகிறாய் என்று கடவுள் கேட்டால்... ஸ்ரீமீனாக்ஷி, திருச்சி வானொலி அறிவிப்பாளர் என்பேன். முன்பு AM அலைவரிசையில் ஒளித்துக்கொண்டிருந்த இவர் குரல், இப்போது FMஅலைவரிசையிலும் கேட்கிறது. தூய்மையான அழகான தமிழ் உச்சரிப்பு, மயங்கவைக்கும் குரலின் கார்வை. ஊர் பக்கம் இருக்க முடியாததால் இவரது குரலைக் கேட்க முடியாதது இழப்பே!!! 🙂 அம்மையாரின் குரலைக் கேட்க விரும்புவோர் (ஏற்கனவே கேட்டோர் நியாபகப்படுத்திக்கொள்ள....) பின்வரும் யூடியூப் அசைபடத்தைப்… Continue reading விரைவில் டிஜிட்டல் மயமாகிறது ‘பவள மல்லி’ – 75 ஆண்டுகளை நிறைவு செய்தது திருச்சி வானொலி நிலையம்