இந்தியா

நீ தொறக்காட்டி போடா – ஆப்கன் இந்தியா வான்வழி வர்த்தகப் பாதை


நம்முடைய அண்டை நாடு நம் மீது போரைத் திணித்தது. அதே நேரத்தில் இந்தியாவோ, நமக்கு பார்லிமெண்ட் கட்டிடம் கட்டித்தந்தது. அணை கட்டித் தந்தது. நம்முடைய மாணவர்கள் பலர் இந்திய கல்லூரிகளில் ஊக்கத்தொகையுடன் கூடிய படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு நிலையான, படித்த மக்களால் முன்னேடுக்கப்படும் அண்டை நாட்டையே இந்தியா விரும்புகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது இவ்வாறு சொல்கிறது ஆப்கன் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கம். இந்தியா ஆப்கனுடன் வர்த்தகம் செய்ய சண்டைக்காரன் வீட்டைத் தாண்டித்தான் போகவேண்டி இருக்கிறது.… Continue reading நீ தொறக்காட்டி போடா – ஆப்கன் இந்தியா வான்வழி வர்த்தகப் பாதை

Advertisements
Chairperson of The National League for Democracy of Myanmar, Aung San Suu Kyi, poses with her book during her Nehru Memorial Lecture in New Delhi on November 14, 2012. Myanmar opposition leader Aung San Suu Kyi urged the people of India to help her country achieve democracy as she paid a landmark visit November 14 to New Delhi. AFP PHOTO/RAVEENDRAN
இந்தியா

ஜனநாயகக் கடன் – மியான்மர்


Update: 2016 March 23 6:20 PM. Suu Kyi would take Foreign Affairs, President's Office, Education and Energy ministries. https://twitter.com/STcom/status/712259673806667776 ‘ம்ஹூம். அவன் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டான்’. வாஜ்பேயி வந்தாரு. கிழக்கைப் பாருன்னாரு. ‘நீ வேலையைப் பாரு’ அப்டின்னு கீழ இறக்கி உட்டாங்க. பின்னே ஒரு பத்தாண்டு மன்மோகன் அரசில கிழக்கைப் பார்த்தால், ‘சுசுவா’ ‘சுசுவா’ என்று கண்ணத்தில் போட்டுக்கொள்வதோடு சரி. கிழக்கைப் பார் என்றால் பாரம்பரிய இந்தியாவின் பார்வை சிங்கப்பூரைத் தாண்டாது.… Continue reading ஜனநாயகக் கடன் – மியான்மர்

Chinese President Xi Jinping (R) meets Myanmar's pro-democracy leader Aung San Suu Kyi at the Great Hall of the People in Beijing on June 11, 2015. Myanmar's Aung San Suu Kyi met Chinese President Xi Jinping in Beijing on June 11, state media said, during her closely watched first visit that China hopes will establish a line of communication with the influential opposition leader. (CNS)
இந்தியா

பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா


“மன்னர் 'லெவன்' பிங் அவர்களே, தங்களைக் காண ஒற்றர் வாத கோடாரி வந்துள்ளார்.” “வரச் சொல்” சீன பங்குச் சந்தை வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜின் பிங் காவலாளியின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னார். ஜின்- “வாய்யா கோடாரி, என்ன விசேசம்?” கோடாரி - “விசேசம் இருந்தால் ஏன் வரப்போறேன் தலிவரே? இந்தப் பிக்காளி பயபுள்ளைக பன்ற அக்குருமம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே போகிறதே. அதைத்தான் காதில போட்டுட்டுப் போகலாம்னு பார்த்தேன்” ஜின் - “நமக்கு… Continue reading பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா

http://static.independent.co.uk/s3fs-public/thumbnails/image/2015/11/01/19/23-Myanmar-EPA.jpg
இந்தியா

ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1


இன்று காலையில் எழுந்து பில்டர் காப்பி போட்டுக் குடித்துக் கொண்டிருந்த பெரியவர் யூ தின் க்யாவ் ஐ, மியான்மர் தனது மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.  'மியான்மரின் ஓ.பன்னீர் செல்வம் வாழ்க' என்கிற கோஷம் முழங்க உலக நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. தின் கியாவ், சூ கி யோடு எந்த பள்ளியில் படித்தார், எந்த கார் ஓட்டினார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசியம். நமக்கு இது எப்படி இருக்கும் என்பதே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணியின்… Continue reading ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1

இந்தியா

Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 2


கண்ணையா குமார் பிணை மனுவின் தீர்ப்பு பற்றிய தமிழ் பதிவு இங்கே உள்ளது Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 1 பாய்ந்த புலியும், பதுங்கிய எலியும் 9ஆம் தேதி குழப்பம் நடந்துள்ளது. அப்சல் குரு, மக்பூல் பட் வாழ்க இந்திய முழுதாக ஒழியும் வரை போர் தொடரட்டும் போர் தொடரட்டும் போ இந்தியா திரும்பிப் போ இந்திய ஆர்மி – ஒழிக இந்தியா துண்டு துண்டாக சிதறும், இன்ஷா அல்லா இன்ஷா அல்லா… Continue reading Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 2