2015 in review


The WordPress.com stats helper monkeys prepared a 2015 annual report for this blog. Here's an excerpt: The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 10,000 times in 2015. If it were a concert at Sydney Opera House, it would take about 4 sold-out performances for that many [...]

மார்கழி திருவிழா பராக் பராக்


மார்கழி திருவிழா ஆரம்பிக்க உள்ளது. வஸ்தாதுகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதிக்க தயாராக உள்ளனர். அட்டவணைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆக, நாமளும் கலந்து கொண்டு திருவிழாவைச் சிறப்பிக்கலாம் என்றால் சென்னை போகமுடியாத நிலை. ஓசி டிக்கட்டுகளும் பெறமுடியாத சூழல். ஒரு மாறுதலுக்கு நாய் பிராண்டிய கட்டாந்தரையாக உள்ள ஒலிவட்டுக்களை மாற்றலாம் என்கிற உத்வேகம் வந்தது. இதெல்லாம் மூடு சரியா இருக்கப்ப செய்தால்தான் ஆச்சு. பின்வருவனவற்றை ஐடியூன்ஸ் மூலமாக தகவிறக்கம் செய்தேன். ஊத்துக்காடு பாடல்கள் - மகராஜபுரம் சந்தானம் [...]

டாப்ளட் – ஐபேட், ஆண்ட்ராய்ட், விண்டோஸ் – அலுவலகப் பயன்பாட்டிற்கு எது உகந்தது?


பொழுதுபோக்குடன் கூடிய தினசரி வேலைக்கு Windows டாப்ளட்டுகள் ஒரு ரவுண்டு வரும் நான் நம்பக் காரணங்கள் என்ன? ஐபேடு கவர்ச்சியானது. மின்னஞ்சல், பேஸ்புக் மற்றும் RSS போன்ற இலகு ரக பொழுது போக்கு அம்சத்திற்கு வசதியானது. தற்போதுள்ள குறைகளை ஐபேடு சரிசெய்யாவிட்டால் தினசரி வேலைக்கு இது ஒத்துவரப்போவதில்லை. அப்படி என்ன பிரச்சினை ஐபேடில? வருச காலமா பயன்படுத்திட்டுத்தானே இருக்கோம் அப்டின்னு ஐபேடு ரசிகர்கள் எதிர்வாதம் செய்யலாம். ஒரே பதில்தான் - உங்கள் ஐபேடு அல்லது ஆண்ட்ராய்டு டாப்ளட்டு [...]

2014 இவ்வாறாக உதித்தது


31ஆம் தேதி அலுவலகம் ஐந்து நட்சத்திர விடுதியில் வழங்கிய மதிய உணவு. ஐந்து நட்சத்திர விடுதிகளின் விருந்துகளைப் பற்றி ஒரு பதிவே போடலாம். அது அப்புறமா.. சாப்பிடும் முன்பு நான் என்னது சூப்புல மாட்டுக்கறி போட்டாங்களா நட்சத்திர செஃப் வந்து அதெல்லாம் இல்லை என்று அறிவித்தவுடன் நான் கிடைத்த சப்பாத்தியைச் சாப்பிட்டு முடிக்கும் முன்பே கை கழுவும் கோப்பை வந்தவுடன் நான் ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து போட்டோக்கள் எடுக்கும்போது இரவில் ஆட்டம் போட கூட்டம் கூட்டமாய் [...]