திரைப்பட அனுபவம்

பாபநாசம்


சில வருடங்களுக்கு வந்த இந்தியா டுடே கவர் ஸ்டோரியின் box matter இது. சராசரியாக உங்கள் வீட்டுக்கு வரும் நபர் 20 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பாலியல் அசைபடம் பார்த்திருக்கலாம். 'ஒரு பையன் கெட்டுப் போறதற்குறிய அனைத்தும் உன் மகனிடம் இருக்கிறது. இண்டர்நெட், கார், செல்போன்..' இதைத் தழுவிய வயிற்றில் புளி கரைக்கும் கதை. கமல், கலாபவன் மணி, நிவேதா, எஸ்தர், கவுதமி என்று அனைவருக்கும் நடிப்பில் போட்டா போட்டி நடக்கிறது. பார்க்கவேண்டிய பதைக்கவேண்டிய படம். எனக்குப்… Continue reading பாபநாசம்

Advertisements
திரைப்பட அனுபவம்

காக்கா முட்டை


நேற்று காக்கா முட்டை பார்த்தேன். பிறரைப் போலவே எனக்கும் பிடித்திருந்தது. குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒரு காட்சி என்றால்... பசங்க ரெண்டு பேரும் காணாமல் போகிறார்கள். பதபதைப்புடன் போலீசுடன் வருகிறாள் அம்மா. ரயில்வே பணியாளர் பழரசத்துடன் தவளைக் கறி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இவர்தான் எங்க பிரண்டு. பழரசம் என்று அறிமுகப் படுத்துகின்றனர். அவள் பழரசம் கையில் உள்ள தவளையைப் பார்க்க, அவர் வழிந்து கொண்டே தவளையை பின்புறம் மறைக்கும் இடம்.. குபீர் சிரிப்பு! நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்,… Continue reading காக்கா முட்டை

சென்னை, திரைப்பட அனுபவம், Coimbatore

5D சினிமா


இன்று எங்களுக்கு முழுநேர பவர் கட். இருந்தா மட்டும் என்ன வாழப்போகுது. அக்னி நட்சத்திரத்தில் பவர்கட்டின் உச்சத்தை எதிர்க்க விரும்பாத நான் குடும்ப சகிதம் Express Avenue Mallல் சென்று செட்டில் ஆனோம். அதன் உள்ளே எஸ்கேப் சினிமாவில் டிக்கட் ஏதும் கிடைக்காத பட்சத்தில் பக்கத்தில் இருந்த 5டி சினிமா என் மனைவியாரின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே அங்கே சென்றிருக்கிறோம். ரொம்ப நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் அப்போது தவிர்த்துவிட்டோம். இன்றைக்கு வீட்டுக்காரம்மாவே சென்று டிக்கட் வாங்கிவந்துவிட்டதால்… Continue reading 5D சினிமா

திரைப்பட அனுபவம்

ஆதமிண்டே மகன் அபு


தொடர்ந்து போராளிக்குழுக்கள் பற்றிய பதிவுகளுக்குப் பிறகு இன்னொரு முறை புத்தக மதிப்புரைகளைத் தொகுக்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கு ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள நினைகிறேன். இந்த இடைவெளியில் விடுபட்ட சில பதிவுகளை வெளியிட நினைக்கிறேன். ஆதமிண்டெ மகன் அபு விஸ்வரூபம் படம் சர்ச்சையில் இருந்துகொண்டிருந்த போது எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்தார். இப்பொழுது அதை மேற்கோள் காட்டத் தேடுகிறேன் கிடைக்கவில்லை. ஆதமிண்டே மகன் அபு ஒரு நல்ல படம். ஆனால் உணர்ச்சிகரமான… Continue reading ஆதமிண்டே மகன் அபு