புனைவல்லாதவை

The Idol Thief | S Vijay Kumar


இது சிலைத் திருடன் என்கிற பெயரில் தமிழில் வெளியாகி உள்ளது. புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்! He came to India. He saw the wealthy country. He came and looted everything. He saw statues with huge ****. He felt those statues to be placed in his bedroom rather than temples of India. He taken those as well. This is how my… Continue reading The Idol Thief | S Vijay Kumar

Advertisements
நாவல்

திசைதேர் வெள்ளம் | ஜெயமோகன்


“இன்று இந்த அரியணையில் அமர்ந்து இவ்வுலகுக்கு நான் சொல்வதற்கு ஒரு சொல்லே உள்ளது, வஞ்சத்தால் எப்பயனும் இல்லை. எவ்வஞ்சமும் அது கொண்டவரைத்தான் முதலில் அழிக்கும். அது அனலின் இயல்பு. விரும்பி தன்னை ஏற்றுக்கொண்டவரை உண்டு நின்றெரித்து எச்சமிலாதாக்கி விண்மீள்வது அது” என்றான் (துரியோதனன்). நீங்கள் உங்கள் உடன்பிறந்தாருடன் போர்புரிய வேண்டியிருக்கும். விதர்ப்பர்கள் ஒருவரோடொருவர் கொன்று குவிக்க வேண்டியிருக்கும்” என்று துரியோதனன் சொன்னான். ருக்மி ஏளனத்தால் வளைந்த இதழ்களுடன் “அதைத்தானே இங்கே நீங்கள் இன்று செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்றான். “ஆம்,… Continue reading திசைதேர் வெள்ளம் | ஜெயமோகன்

நாவல்

வெண்முரசு – பாரதப் போர் – நாள் 5 பட்டியல்


என் கணக்கு 4 என்கிறது. ஆனால் 5ஆம் நாள் போர் என்றே சொல்லப்பட்டுள்ளது. நான் நாட்களைத் தவரவிட்டிருக்கும் வாய்ப்பில்லை. அனேகமாக இரு நாட்களை ஒன்றாக சேர்க்கும் தவறைச் செய்திருக்கலாம். இப்போதைக்குத் திருப்பிப் பார்க்கும் நேரமில்லை. எனவே 5ஆம் நாளைப் பார்ப்போம். இன்றும் பாண்டவர் படைக்குப் பின்னடைவு. கௌரவர் பாண்டவர் முதலை வல்லூறு? நாள் நபர் குழு எதிர் முடிவு 5 சித்ரகேது தபெ துருபதர்? பா. பாஞ்சாலம் ? பலி 5 விரிகர் தபெ துருபதர்? பா.… Continue reading வெண்முரசு – பாரதப் போர் – நாள் 5 பட்டியல்

நாவல்

வெண்முரசு – பாரதப் போர் – நாள் 3 பட்டியல்


இன்று பட்டியலைப் பார்த்தால் பதைப்பாக இருக்கிறது! கௌரவர் பாண்டவர் பருந்து பிறை நாள் நபர் குழு எதிர் முடிவு 3 ஹஸ்திபதன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 சுரவீரன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 மூஷிகாதன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 சம்வர்த்தகன் த.பெ சௌதாசர் பா - அஸ்மாகம் நாகதத்தன் பலி 3 பூர்ணபத்திரன் த.பெ சௌதாசர் பா… Continue reading வெண்முரசு – பாரதப் போர் – நாள் 3 பட்டியல்

நாவல்

வெண்முரசு – பாரதப் போர் – நாள் 2 பட்டியல்


கௌரவர் பாண்டவர் பருந்து நாரை நாள் நபர் குழு எதிர் முடிவு 2 சுகேசன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 காமிகன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 கீர்த்திமான் (படைத்தலைமை) கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 பலதேவன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. 2 சுகிர்தன் s/o வீரசேனர் கௌ… Continue reading வெண்முரசு – பாரதப் போர் – நாள் 2 பட்டியல்