The Idol Thief | S Vijay Kumar


இது சிலைத் திருடன் என்கிற பெயரில் தமிழில் வெளியாகி உள்ளது. புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்! He came to India. He saw the wealthy country. He came and looted everything. He saw statues with huge ****. He felt those statues to be placed in his bedroom rather than temples of India. He taken those as well. This is how my [...]

Advertisements

Taiwan Elections 2016 – Let democracy be the winner – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 1


மாட்டுப் பொங்கல் அன்று தாய்வான் தனது 14வது ஜனாதிபதி, உபஜனாதிபதி மற்றும் மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தது.  DPPஐச் சேர்ந்த த்ஸாய் இங் வென் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களாட்சிக்கு முக்கியத்துவம் அளித்து சுதந்திரத்திற்காக பாடுபடும் மக்களாட்சி முன்னேற்றக் கட்சிக்கு தமிழில் வாழ்த்துச் சொல்ல இந்தப் பதிவு 🙂 தாய்வான் - ஒரு அழகான தீவு பரபரப்பான நிலம் தாய்வான். மக்கள் தொகை மிகுந்த நகரம் தய்பெய். டாலரில் செலவு செய்ய முடிபவர்கள் சுற்றுலா செல்ல விரும்பும் இடம். தாய்வான் ஹாங்காங் [...]

உப்பு வேலி – ராய் மாக்‌ஸம்


இந்தியாவிற்கு மூன்று பயணங்களை மேற்கொண்டேன். தொலைதூர கிராமங்களையும், கொள்ளையர் பயம் மிகுந்த பகுதிகளையும், அசாதாரண மனிதர்களின் சந்திப்புகளையும் உள்ளடக்கியதாக இந்தப் பயனங்கள் அமைந்தன. ருசிகரமான நிகழ்வுகள், ஆனால் நிறைய ஏமாற்றங்கள் இருந்தன. கிட்டத்தட்ட சுங்கப் புதர் வேலியின் அனைத்து தடையங்கள் மற்றும் நினைவுகளும் அழிந்துவிட்டதாகவே தோன்றியது, 1998ல் மேற்கொண்ட கடைசிப் பயணம் என் விடாமுயற்சிக்குப் பலன் கொடுக்கும் வரை. -ராய் மாக்ஸம் http://www.roymoxham.com/page4.htm இந்தியாவில் உப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை. சாதாரணமாகக் கிடைப்பது அது. மூன்று பக்கம் கடல் [...]

9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி – பா. ராகவன்


9/11 விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். 1998ல் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு இதே நாளில்தான் நிகழ்ந்தது. அதே நாளில் இந்த நூலைப் பற்றி எழுதியிருப்பது தற்செயலாக அமைந்த ஒரு ஒற்றுமை. ஆசிரியரின் சீனிவெடிப் பட்டாசான எழுத்து நடையிலிருந்து சற்றே மாறுபட்டு, கொஞ்சம் ஃபார்மலான எழுத்து நடையில் இருந்தாலும், பல உண்மைகளைத் தமிழில் தருவதால் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. 9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி ஆசிரியர்- பா. ராகவன் பதிப்பு - மதி நிலையம் நூலக முன்பதிவு [...]

காந்தியை இடதுசாரிகள் ஏன் வெறுக்கிறார்கள்?


இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார நாயகனாக திகழ்ந்த (சிலர் மனிதகுல வரலாற்றிலேயே சிறந்த நாயகன் என்றும் சொல்வார்கள் ) மோகன்தாஸ் கரம்சந்த் ‘மகாத்மா’ காந்தி மீதான தாக்குதல்கள் இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகிறது.வன்முறையில்லாமல் ஆங்கிலேய அரசை காந்தி எதிர்த்த போராட்ட முறை நெல்சன் மண்டேலா முதல் பராக் ஒபாமா வரை எல்லாரையும் ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. நாடுகளின் எல்லைகளை கடந்து குறிப்பிடப்படுகிற கலாசார எடுத்துக்காட்டாக இருக்கிற அளவுக்கு அவர் புகழ் [...]