நாவல்

ஸ்வேதன் – அஞ்சலி குறிப்பு


குருக்‌ஷேத்திரப் போரின் முதல் நாளில் குலாட இளவரசர் ஸ்வேதன் வீர மரணம் அடைந்தார். விராடருக்கு குலாட அரசியில் மகனாகப் பிறந்த மூத்தவர். அர்ஜுனரை மனதில் ஆசிரியராக வரித்தவர். தன் இளவல் சங்கனின் வற்புருத்தலை ஏற்று படைகளுடன் பாண்டவர்களுக்கு ஆதரவளித்து படைமுகம் கண்டவர். தன் குலாட குடிக்கு உகந்த புகழ் வாங்கித்தர நினைத்தவர். முதல் நாள் போரின் முப்புரி சூழ்கையில் ஒரு புரிக்குத் தலைமை தாங்கி நடத்தியவர். வில் திறனால் உபகௌரவர்கள், பூரி சிரவஸை செறுத்து நின்றவர். படு… Continue reading ஸ்வேதன் – அஞ்சலி குறிப்பு

Advertisements
நாவல்

உத்தரன் – அஞ்சலி குறிப்பு


குருக்‌ஷேத்திரப் போரின் முதல் நாளில் விராட இளவரசர் உத்தரர் வீர மரணம் அடைந்தார். மத்ஸ்ய விராட இளவரசனான இவர் கீசகனால் கைப்பாவை என வளர்க்கப்பட்டார். வீரம் குன்றி பிறராலும் ஏளனமாகப் பார்க்கப்பட்டார். அஞ்ஞாத வாசத்தில் கீசக வதத்திற்குப் பிறகு இவரது வாழ்வு அர்த்தமுள்ளதாகியது. விராட புரிக்கு ‘செயல் மன்னரா’க (நன்றி திமுக) திறம்பட செயல்பட்டு வந்தார். அர்ஜூனனே தேரோட்ட கர்ண துரியோதனர்களை விராடபுரிக் களத்தில் வென்று விழுப்புண் பெற்றவர். தன் படை ஆதரவை பாண்டவர்களுக்கு அளித்து முதல்… Continue reading உத்தரன் – அஞ்சலி குறிப்பு

நாவல்

அரவான் – அஞ்சலிக் குறிப்பு


குருக்‌ஷேத்திரப் போரின் முதல் நாளில் நாகர் குல இளவரசர் அரவான் வீர மரணம் அடைந்தார். அழகர், இளையவர், நாகர் குல உலூபிக்கு அர்ஜுனருக்குப் பிறந்தவர். தந்தையைத் துணைக்க தாயால் போர்முகம் காண அனுப்பப் பட்டவர். அர்ஜுனன் அனுமதி மறுத்தாலும் தாயின் சொற்படி களம் கண்டவர். தன் குல வழக்கப்படி ஆணிலி ரோகினியை மணந்தவர். பாண்டவர் வெற்றிக்கென தற்பலி அடைந்தவர். அவருடைய வேண்டுதலின் படி, அவரைடைய உடல் எரியூட்டப்படும். தலை குருக்‌ஷேத்ர களத்தில் வைக்கப்படும். பாண்டவர் வெற்றி காண… Continue reading அரவான் – அஞ்சலிக் குறிப்பு

நாவல்

வெண்முரசு – பாரதப் போர் – நாள் 1 பட்டியல்


நாள் நபர் குழு எதிர் முடிவு வெண்முரசு 1 அரவான் பா - நாகர்   தற்பலி செந்நா வேங்கை – 76 1 குத்ஸிதன் கௌ - உபகௌ சங்கன் பலி செந்நா வேங்கை – 77 1 சுபானு கௌ - உபகௌ சங்கன் பலி செந்நா வேங்கை – 77 1 உன்மத்தன் கௌ - உபகௌ சங்கன் பலி செந்நா வேங்கை – 77 1 பிரதக்ஷிணர் பா - மல்ல… Continue reading வெண்முரசு – பாரதப் போர் – நாள் 1 பட்டியல்

நாவல்

செந்நா வேங்கை | ஜெயமோகன்


இப்போர் என்னுடையதல்ல. என் பொருட்டென்று சொல்லி ஆண்களாகிய நீங்கள் போருக்கெழுகிறீர்கள். காலந்தோறும் இது இவ்வாறுதான் நிகழ்கிறது. மிதிலையின் அரசியின் பொருட்டு நிகழ்ந்தது இலங்கைப்போர் என்கிறார்கள் சூதர்கள். அது அரக்கர்கோனுக்கும் அயோத்தியின் அரசனுக்கும் நிகழ்ந்த பூசல். அதில் ஜனகர் மகள் ஆற்றுவதற்கென்ன இருந்தது? -திரௌபதி ‘செந்நா வேங்கை’ – 3 வெண்முரசின் 18ஆவது நாவல் செந்நா வேங்கை. உபப்பிலாவ்யத்தில் பொர் ஏற்பாடுகள், வஞ்சம் துடைத்த திரௌபதி, அவளைப் போரை நோக்கிச் செலுத்த இளைய யாதவர் செய்யும் வழிகள், அஸ்தினபுரத்தில்… Continue reading செந்நா வேங்கை | ஜெயமோகன்