வாழ்க்கை வரலாறு

ரிச்சர்ட் பிரான்ஸன் – என். சொக்கன்


விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனரும் பல்தொழில் முனைவோருமான ரிச்சர்ட் பிரான்ஸன் பற்றிய  விறுவிறுப்பான கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். திருச்சியில் பல்லவனில் எடுத்தால் செங்கல்பட்டு தாண்டும் முன் முடித்துவிடலாம். பக்கங்களின் எண்ணிக்கையும் அப்படி (200), உள்ளே உள்ள விருவிருப்பும் அப்படி. ரிச்சர்ட் பிரான்ஸன் - என். சொக்கன் சிக்ஸ்த் சென்ஸ், 2013 NLBயில் முன்பதிவு செய்ய - Riccarṭ pirān̲san̲ / En̲. Cokkan̲. கன்னிமாரா முன்பதிவு செய்ய - காணோம்! பிரிவு: புனைவல்லாதவை, வாழ்க்கை வரலாறு, மார்க்கெட்டிங்… Continue reading ரிச்சர்ட் பிரான்ஸன் – என். சொக்கன்

Advertisements
வாழ்க்கை வரலாறு

குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை | என். சொக்கன்


குஷ்வந்த் சிங் யார்? ஏன் அவரைச் சுற்றி இத்தணை சர்ச்சைகள்? அவர் ஒரு ஹாஸ்ய எழுத்தாளரா? செக்ஸ் எழுத்தாளரா? மெய்யாலுமே அந்தாளு அப்படித்தானோ? அப்டி என்னதான் எழுதறாருன்னு அவர் புத்தகம் இந்தப் போடு போடுது..? இந்த வினாக்களுக்கெல்லாம் பதில் சொல்வது மாதிரி தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் curtain raiser இந்த நூல். குஷ்வந்த் சிங் இறந்ததற்கு இரங்கல் பதிவு போட்டிருந்தார் மதிப்பிற்குரிய பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்கள் தன் பதிலுரைகளில் குஷ்வந்த் சிங்கின் Train to Pakistan… Continue reading குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை | என். சொக்கன்