Joy


ஜாய் ஒரு விமான கம்பெனியில் கிளார்க் ஆகப் பணி செய்கிறாள். இரு குழந்தைகளின் தாய்.  டிவியில் மூழ்கிக் கிடக்கும் விவாகரத்தான அம்மா; மூன்று முறை விவாகரத்தான அப்பா ரூடி; அப்பாவின் முதல் திருமணத்தின் மூலம் வந்த வெறுப்பேற்றும் சகோதரி பெக்கி, விவாகத்தானாலும் ஜாய் வீட்டு அடித்தளத்திலேயே வசிக்கும் முன்னாள் கணவன் டோனி என்று சிக்கலான ஒரு குடும்பத்தில் உழல்கிறாள். போதாக்குறைக்கு மூன்றாவது முறையும் விவாகரத்தாகி, மகள் வீட்டுக்கு 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' ஆக டேரா போடுகிறார் அப்பா ரூடி. [...]

Dumbo – The only flying elephant


After my school, on 29 Mar 2019 my family and I wanted to go for a movie. Yes, it happens like that always when I score good marks in my exams. My family and I washed our faces and got up ready to go to theater. I have a choice of going for a Marvel [...]

பாபநாசம்


சில வருடங்களுக்கு வந்த இந்தியா டுடே கவர் ஸ்டோரியின் box matter இது. சராசரியாக உங்கள் வீட்டுக்கு வரும் நபர் 20 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பாலியல் அசைபடம் பார்த்திருக்கலாம். 'ஒரு பையன் கெட்டுப் போறதற்குறிய அனைத்தும் உன் மகனிடம் இருக்கிறது. இண்டர்நெட், கார், செல்போன்..' இதைத் தழுவிய வயிற்றில் புளி கரைக்கும் கதை. கமல், கலாபவன் மணி, நிவேதா, எஸ்தர், கவுதமி என்று அனைவருக்கும் நடிப்பில் போட்டா போட்டி நடக்கிறது. பார்க்கவேண்டிய பதைக்கவேண்டிய படம். எனக்குப் [...]

காக்கா முட்டை


நேற்று காக்கா முட்டை பார்த்தேன். பிறரைப் போலவே எனக்கும் பிடித்திருந்தது. குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒரு காட்சி என்றால்... பசங்க ரெண்டு பேரும் காணாமல் போகிறார்கள். பதபதைப்புடன் போலீசுடன் வருகிறாள் அம்மா. ரயில்வே பணியாளர் பழரசத்துடன் தவளைக் கறி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இவர்தான் எங்க பிரண்டு. பழரசம் என்று அறிமுகப் படுத்துகின்றனர். அவள் பழரசம் கையில் உள்ள தவளையைப் பார்க்க, அவர் வழிந்து கொண்டே தவளையை பின்புறம் மறைக்கும் இடம்.. குபீர் சிரிப்பு! நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், [...]

5D சினிமா


இன்று எங்களுக்கு முழுநேர பவர் கட். இருந்தா மட்டும் என்ன வாழப்போகுது. அக்னி நட்சத்திரத்தில் பவர்கட்டின் உச்சத்தை எதிர்க்க விரும்பாத நான் குடும்ப சகிதம் Express Avenue Mallல் சென்று செட்டில் ஆனோம். அதன் உள்ளே எஸ்கேப் சினிமாவில் டிக்கட் ஏதும் கிடைக்காத பட்சத்தில் பக்கத்தில் இருந்த 5டி சினிமா என் மனைவியாரின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே அங்கே சென்றிருக்கிறோம். ரொம்ப நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் அப்போது தவிர்த்துவிட்டோம். இன்றைக்கு வீட்டுக்காரம்மாவே சென்று டிக்கட் வாங்கிவந்துவிட்டதால் [...]