தமிழ் திரைப்பட வரலாறை நாகேஷ் விடுத்து எழுத இயலாது. உடல் மொழி, வாய்மொழி, கண் மொழி அனைத்திலும் நாகேஷ் தன் தனி முத்திரையைப் பதித்தவர். இயக்குநர் ஜாம்பவான்கள் ஸ்ரீதர், கே பாலச்சந்தரை வசீகரித்த கதாநாயகர். எனவே நகைச்சுவை நடிகர் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அவரை அடக்குவது அவருடைய ஆளுமையின் மீது நாம் நடத்தும் தாக்குதல் போன்றது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று திரைப்பட கம்பெனிகளின் படப்பிடிப்புகளில் பங்கெடுக்கும் அளவிற்கு தொழிலில் கொடி கட்டிப் பறந்தவர். அதே திரைப்படத்துறையால் [...]
Category: நூல் உலகம்
The Long Game: How the Chinese negotiate with India – நூல் அறிமுகம்
அரசியல் ரீதியாக உலகில் பல பாம்புகள் உள்ளன. அவர்கள் அனைவரும் விஷமாக இருக்க அதிர்ஷ்டசாலிகள் அல்ல. ஆனால் மிகவும் நச்சுப் பற்களைக் கொண்ட ஒன்று, மற்ற பாம்புகளின் குழுவை பாதிக்கிறது. உலகில் ஒன்றுக்கு மேற்பட்ட பாம்புகள் இருப்பதைப் பார்க்கும்போது, மோதல் ஏற்படுகிறது. இருவருக்குள்ளும் இத்தகைய மோதல்களைத் தீர்ப்பது எவ்வளவு எளிது? ஒன்று போரினால் அல்லது ஒரு உரையாடல் மூலம்! உரையாடல் போரை விட குறைவானது அல்ல, ஏனெனில் அதற்கு ஒரே மாதிரியான தந்திரோபாயங்கள் மற்றும் ஒத்த முடிவுகளுக்கு [...]
மணிமேகலை – எளிமையான நாவல் வடிவில் | என் சொக்கன்
'ஆனால், என் கணவர் ராகுலன் இப்போது எங்கே இருக்கிறார்? அதைச் சொல்லவில்லையே?''இன்னுமா அது உனக்குப் புரியவில்லை' மணிமேகலாத் தெய்வம் மெல்லச் சிரித்தது மணிமேகலை - எளிமையான நாவல் வடிவில்ஆசிரியர்: சீத்தலைச் சாத்தனார்நாவல் வடிவம்: என் சொக்கன்கிண்டில்: மணிமேகலை (எளிமையான நாவல் வடிவில்): Manimekalai (Retold in Novel Format) (Tamil Edition) Kindle Edition இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை'யை எளிமையான நாவல் வடிவில், 66 அத்தியாயங்களில் தந்துள்ளார் ஆசிரியர். பதின்ம வயதுக் குழந்தைகளுக்கான நாவல் மொழியில் [...]
விவேகானந்தர் | ரஞ்சனி நாராயணன்
பசித்தவனுக்கு மதம் தேவையில்லை; அவனது தேவை பசித்தபோது உணவு. அந்த உணவை பெற, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க, கல்வியைக் கொடுங்கள். அந்தக் கல்வி ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல் மதத்திலிருந்து அவனை விலகாமல், அவனை உருவாக்கும் கல்வியாக இருக்கட்டும் விவேகானந்தர் - இந்திய மறுமலர்ச்சி நாயகன்ஆசிரியர் - ரஞ்சனி நாராயணன்பதிப்பு - கிழக்கு பதிப்பகம் அமேசான் - Vivekanandar: Indhiya Marumalarchi Nayagan (Tamil) Kindle Edition விவேகானந்தரைப் பற்றி, எளிய தமிழில் அறிமுகப் படுத்தும் நூல் [...]
சுமித்ரா | கல்பட்டா நாராயணன்
எதையும் சாராமல் வாழ்வது என்ன வாழ்க்கை? ஒரு வித அகங்காரம் மட்டுமே இருக்கிறது. வீட்டிலுள்ள மேசை, நாற்காலிகள் போல அர்த்தமற்றது இத்தனிமை. ஒரு நற்பொழுதில் திடீரென சுமத்ரா இறந்து விடுகிறாள். அவளை இறுதியாகக் காணவரும் பிறர் மனதில் எழும்பிய நினைவலைகள் இந்தாவலில் பதியப்படுகின்றன. சுமித்ரா (நாவல்)ஆசிரியர்: கல்பட்டா நாராயணன்மொழிமாற்றம்: கே.வி. ஷைலஜா (மலையாளம் - ഇത്രമാത്രം)பதிப்பு: வம்சி, திருவண்ணாமலை. (இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2015) நூலக முன்பதிவு:NLB - Cumitrā / Malaiyāḷa mūlam, Kalpaṭṭā Nārāyaṇan̲ [...]