இன்று நம் பயணம் முடிகிறது. இன்று நாம் கொழும்புவிலிருந்து திருச்சிக்குச் செல்லப் போகிறோம். இந்தத் தொடரின் முந்தைய பாகங்கள் காலிக் கோட்டையிலிருந்து கொழும்பு கங்காராமய விகாரைகதிர்காமம் – காலியால தேசிய வனம்சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்லஎல்ல ரயில் பயணம்கண்டியிலிருந்து நுவரெலியாசென்னையிலிருந்து கண்டிஇலங்கை பயணம் இலங்கையை விட்டு வெளியேறுவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அத்தகைய ஒரு நல்ல பயணம். எங்கள் சுற்றுலா வழிகாட்டி திரு. துஷார. இலங்கையில் அந்த 8 நாட்களில் இலங்கையில் எங்கள் [...]
Category: இலங்கை
காலிக் கோட்டையிலிருந்து கொழும்பு கங்காராமய விகாரை
இன்று நம் பயணத்திட்டத்தின் இறுதி நாள். காலி | Galle காலியில் நாங்கள் தங்கிய விடுதி அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. கடற்கரையைப் பார்க்க இயலவில்லை. வாகனம் நிறுத்த வசதி இல்லை. தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. குளிர் சாதனம் நேரக்கருவி (timer) வேலை செய்யவில்லை. உணவு மற்றும் பணியாளர்கள் விடுப்பில் சென்றுவிட்டிருந்தனர். நாங்கள் தங்கின அறை வசதியானது. மற்றும் சுத்தமானது. காலி சாலைக்கு அருகில் வசதியாக அமைந்துள்ளது. அந்தப் பகுதியைச் சுற்றி பயணம் செய்யும் போது நீங்கள் [...]
கதிர்காமம் – காலி
வணக்கம்! யால தேசிய வனத்தை நேற்று மாலையில் சுற்றிப் பார்த்ததால் எனக்கு மிகக் களைப்பாக இருந்தது, என்னை ஒரு பத்து நபர்கள் அடித்து போட்டது போல. இரவு திஸ்ஸமஹாராம வந்து ஓர் இரவு தங்கினோம். ஆனால் பயணங்கள் முடிவதில்லை. நமது இன்றைய பயணத் திட்டம்: • திஸ்ஸமஹாராமத்தில் இருந்து கதிர்காமம் செல்வது. • அங்கு இருந்து கடற்கரை நகரமான காலி செல்வது. • மாலையில் கடலில் விளையாடுவது. இந்தத் தொடரின் முந்தைய பாகங்கள் யால தேசிய வனம் [...]
யால தேசிய வனம்
வணக்கம் இன்று ஐந்தாம் நாள். எல்லவிலிருந்து நீங்குகிறோம். இன்றைய பயணத் திட்டம்: • யால தேசிய வனத்திற்குச் செல்வது • வழியில் இராவணா அருவியைப் பார்வையிடுவது • போகும் வழி எங்கும் உங்களுடன் கதை அடிப்பது முந்தைய பதிவுகள் சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்ல எல்ல ரயில் பயணம் கண்டியிலிருந்து நுவரெலியா சென்னையிலிருந்து கண்டி இலங்கை பயணம் அமைதி மற்றும் பசுமையான நகரம் எல்ல. நம் ஊர் போல் அங்கு மாசு இல்லை. [...]
சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்ல
வணக்கம், நேற்று இரவு சாப்பிட்டு தூங்கினேன். நல்ல தூக்கம். சிறு குளிரும், நல்ல உணவும் எனக்குத் தந்த உறக்கத்தின் அமைதியே தனி. முந்தைய பதிவுகள் எல்ல ரயில் பயணம் கண்டியிலிருந்து நுவரெலியா சென்னையிலிருந்து கண்டி இலங்கை பயணம் ஒரு மலையின் நடுவில் ஒரு சிறிய தோட்டத்தைக் கொண்ட ஒரு விடுதியில் நாங்கள் தங்கி இருந்தோம். அந்த தோட்டத்தில் சிறிய ரோஜாப்பூ முதல் கற்றாழை வரை அங்கு இருக்கின்றன. சிறந்த நடைக்குப் பிறகு சிறந்த பார்வை. தோட்டம் அழகாகவும், [...]