பேய் கதைகளும் தேவதைக் கதைகளும் – ஜெயமோகன்


சின்னப் பெண்ணாக இருந்தபோது என் அம்மா யட்சியைப் பார்த்திருக்கிறாள். சின்னவயதில் என்னை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்லும்போது அவளே சொல்லியிருக்கிறாள். தோட்டத்து நெல்லிமரத்தின் நிலாநிழல் வாசல் வழியாக உள்ளே பரப்பிய வலையில் நானும் அவளும் தனித்திருந்தோம். காற்றில் வலை அலைவுற்றது. வெகு தொலைவில் திற்பரப்பு அருவி சீறிக்கொண்டிருந்தது. “யட்சி அழகா அம்மா?” பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் - முதல் பதிப்பு 2011 NLB முன்பதிவு  | கன்னிமாரா முன்பதிவு [...]

உலோகம் – ஜெயமோகன்


தமிழினத்திடம் இந்த நாவல் நல்ல பெயரெடுத்திருக்க வாய்ப்பில்லை. தமிழினத்தின் முக்கியப் பிரச்சினையான ஈழம் பற்றி எத்தணை பேரிடம் புரிதல் இருக்கும்? எத்தணை நூல்கள் படித்தால், எத்தணை பேரிடம் உரையாடினால் சரியான புரிதல் வரும்? ஒரு அடியவர் குழாம் - அங்கு துதிகள் பாடப்படலாம், மிகைப்படுத்தப்பட்ட கதைகள் இருக்கலாம். உண்மைக்குமேலே அடர்ந்து படர்ந்த புகையை விலக்கி உண்மையைப் பார்ப்பது எப்படி? இன்னொரு ஓநாய் குழாம் - இருக்கும் இடத்தையும், அதில் உள்ள குழப்பத்தையும் பயன்படுத்தி எப்படிக் மேலும் குழப்பத்தை [...]

கன்னிநிலம் – ஜெயமோகன்


விரைவான வாசிப்பிற்கான திகில் கதை என்கிறது இந்த நாவலைப் பற்றிய ஆசிரியரின் அறிமுகம். உண்மைதான். பின் மதியத்தில் தொடங்கினேன். இடையில் உணவு இடைவேளை தவிற நூலைக் கீழே வைக்கவே மனது வரவில்லை.கன்னிநிலம் ஆசிரியர்: ஜெயமோகன் பிரிவு: புனைவு பதிப்பு: கவின் கயல் புக்ஸ், சென்னை - முதல்பதிப்பு டிசம்பர் 2013 ISBN: - http://ta.wikipedia.org/s/3cje விக்கி – இணையத்தில் வாசிக்க: http://www.jeyamohan.in/?p=3566மணிப்பூரில் இராணுவ கேம்பில் வாழும் திருநெல்வேலியைச் சேர்ந்த லெப்டினெண்ட் நெல்லையப்பன் ஒரு ராணுவ நடவடிக்கையின்போது மணிப்பூர் [...]