திசைதேர் வெள்ளம் | ஜெயமோகன்


“இன்று இந்த அரியணையில் அமர்ந்து இவ்வுலகுக்கு நான் சொல்வதற்கு ஒரு சொல்லே உள்ளது, வஞ்சத்தால் எப்பயனும் இல்லை. எவ்வஞ்சமும் அது கொண்டவரைத்தான் முதலில் அழிக்கும். அது அனலின் இயல்பு. விரும்பி தன்னை ஏற்றுக்கொண்டவரை உண்டு நின்றெரித்து எச்சமிலாதாக்கி விண்மீள்வது அது” என்றான் (துரியோதனன்). நீங்கள் உங்கள் உடன்பிறந்தாருடன் போர்புரிய வேண்டியிருக்கும். விதர்ப்பர்கள் ஒருவரோடொருவர் கொன்று குவிக்க வேண்டியிருக்கும்” என்று துரியோதனன் சொன்னான். ருக்மி ஏளனத்தால் வளைந்த இதழ்களுடன் “அதைத்தானே இங்கே நீங்கள் இன்று செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்றான். “ஆம், [...]

வெண்முரசு – பாரதப் போர் – நாள் 5 பட்டியல்


என் கணக்கு 4 என்கிறது. ஆனால் 5ஆம் நாள் போர் என்றே சொல்லப்பட்டுள்ளது. நான் நாட்களைத் தவரவிட்டிருக்கும் வாய்ப்பில்லை. அனேகமாக இரு நாட்களை ஒன்றாக சேர்க்கும் தவறைச் செய்திருக்கலாம். இப்போதைக்குத் திருப்பிப் பார்க்கும் நேரமில்லை. எனவே 5ஆம் நாளைப் பார்ப்போம். இன்றும் பாண்டவர் படைக்குப் பின்னடைவு. கௌரவர் பாண்டவர் முதலை வல்லூறு? நாள் நபர் குழு எதிர் முடிவு 5 சித்ரகேது தபெ துருபதர்? பா. பாஞ்சாலம் ? பலி 5 விரிகர் தபெ துருபதர்? பா. [...]

வெண்முரசு – பாரதப் போர் – நாள் 3 பட்டியல்


இன்று பட்டியலைப் பார்த்தால் பதைப்பாக இருக்கிறது! கௌரவர் பாண்டவர் பருந்து பிறை நாள் நபர் குழு எதிர் முடிவு 3 ஹஸ்திபதன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 சுரவீரன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 மூஷிகாதன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 சம்வர்த்தகன் த.பெ சௌதாசர் பா - அஸ்மாகம் நாகதத்தன் பலி 3 பூர்ணபத்திரன் த.பெ சௌதாசர் பா [...]

வெண்முரசு – பாரதப் போர் – நாள் 2 பட்டியல்


கௌரவர் பாண்டவர் பருந்து நாரை நாள் நபர் குழு எதிர் முடிவு 2 சுகேசன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 காமிகன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 கீர்த்திமான் (படைத்தலைமை) கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 பலதேவன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. 2 சுகிர்தன் s/o வீரசேனர் கௌ [...]

விஸ்வசேனர் – அஞ்சலிக் குறிப்பு


அவரது உள்ளம் அங்கில்லை என்பதை உணர்ந்த ஏவலன் “நீர் எடுத்து வைத்திருக்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி அவர் எழுந்தார். “விஸ்வசேனனிடம் எனக்கான புதிய மரவுரியை எடுத்து வைக்கச் சொல்” என்றபடி நீர்க்கொப்பரையை நோக்கி சென்றார். ஏவலன் மறுமொழி சொல்லாமையை உணர்ந்து திரும்பி நோக்கிய கணம் அவருக்கு நிகழ்ந்தவை புரிந்து இரு கைகளும் தொடை நோக்கி விழ, தாடை தொய்ந்து வாய் திறக்க அசைவிழந்து நின்றார். ஏவலன் தலைகுனிந்தான். “ஆம்” என்று சொன்னபடி அவர் திரும்பி குடுவையிலிருந்த நீரை [...]