தமிழ் திரைப்பட வரலாறை நாகேஷ் விடுத்து எழுத இயலாது. உடல் மொழி, வாய்மொழி, கண் மொழி அனைத்திலும் நாகேஷ் தன் தனி முத்திரையைப் பதித்தவர். இயக்குநர் ஜாம்பவான்கள் ஸ்ரீதர், கே பாலச்சந்தரை வசீகரித்த கதாநாயகர். எனவே நகைச்சுவை நடிகர் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அவரை அடக்குவது அவருடைய ஆளுமையின் மீது நாம் நடத்தும் தாக்குதல் போன்றது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று திரைப்பட கம்பெனிகளின் படப்பிடிப்புகளில் பங்கெடுக்கும் அளவிற்கு தொழிலில் கொடி கட்டிப் பறந்தவர். அதே திரைப்படத்துறையால் [...]
Category: வாழ்க்கை வரலாறு
ரிச்சர்ட் பிரான்ஸன் – என். சொக்கன்
விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனரும் பல்தொழில் முனைவோருமான ரிச்சர்ட் பிரான்ஸன் பற்றிய விறுவிறுப்பான கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். திருச்சியில் பல்லவனில் எடுத்தால் செங்கல்பட்டு தாண்டும் முன் முடித்துவிடலாம். பக்கங்களின் எண்ணிக்கையும் அப்படி (200), உள்ளே உள்ள விருவிருப்பும் அப்படி. ரிச்சர்ட் பிரான்ஸன் - என். சொக்கன் சிக்ஸ்த் சென்ஸ், 2013 NLBயில் முன்பதிவு செய்ய - Riccarṭ pirān̲san̲ / En̲. Cokkan̲. கன்னிமாரா முன்பதிவு செய்ய - காணோம்! பிரிவு: புனைவல்லாதவை, வாழ்க்கை வரலாறு, மார்க்கெட்டிங் [...]
குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை | என். சொக்கன்
குஷ்வந்த் சிங் யார்? ஏன் அவரைச் சுற்றி இத்தணை சர்ச்சைகள்? அவர் ஒரு ஹாஸ்ய எழுத்தாளரா? செக்ஸ் எழுத்தாளரா? மெய்யாலுமே அந்தாளு அப்படித்தானோ? அப்டி என்னதான் எழுதறாருன்னு அவர் புத்தகம் இந்தப் போடு போடுது..? இந்த வினாக்களுக்கெல்லாம் பதில் சொல்வது மாதிரி தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் curtain raiser இந்த நூல். குஷ்வந்த் சிங் இறந்ததற்கு இரங்கல் பதிவு போட்டிருந்தார் மதிப்பிற்குரிய பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்கள் தன் பதிலுரைகளில் குஷ்வந்த் சிங்கின் Train to Pakistan [...]