முதலாவிண் | ஜெயமோகன்


பின்பு குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் அக்களத்திற்கு சென்றேன். அங்கே என் இளையோன் வடக்குநோக்கி படுத்திருந்தான். அவன் அருகே அனைவரும் துயில்கொண்டிருந்தனர். நான் அவனருகே சென்று காலடியில் நின்றேன். அவன் விழித்து என்னை பார்த்தான். ‘இளையோனே, நான்தான்’ என்றேன். அவன் வாழ்த்து சொன்னான். ‘இளையோனே, அன்று நீ வியாசவனத்திற்கு வந்தநாளில் தொடங்கியது இது, அல்லவா?’ என்றேன். ‘ஆம், உங்கள் கவிதையை முன்னரே கேட்டுவிட்டேன். குஹ்யசிரேயஸ் என் நெஞ்சைக் கிழித்து உண்டது’ என்றான்.கிருஷ்ண துவைபாயனர் வியாசருக்கும் பீஷ்மருக்கும் நடந்த உரையாடல்.முதலாவிண் [...]

கல்பொரு சிறுநுரை | ஜெயமோகன்


“அஞ்சுவதற்கு என்ன உள்ளது இங்கே? மறம் ஓங்கி அறம் அழிகையில் நான் நிகழ்ந்துகொண்டே இருப்பேன் என்று பரம்பொருள் மானுடனுக்கு ஒரு சொல்லளித்திருக்கிறது அல்லவா?”-பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 6 நண்பர்களே, வெண்முரசு வரிசையின் 25ஆவது நாவல் கல்பொருசிறுநுரை இன்னொரு வேள்வி. அவியாகிக்கொண்டே இருக்கின்றனர் இதுகாறும் உளவிய கதை மாந்தர்கள். சீன வைரஸ் தாக்கத்தால் வீட்டிலிருந்து பணிபுரியத் தொடங்கியதில் இருந்து வெண்முரசு வாசிப்புக்குப் பெறும் தடை விழுந்துவிட்டது. காலையும் மாலையும் பயணநேர வாசிப்பு காணாமல் போய்விட்டது. [...]

சுதந்திரப் போராட்ட நாவல்கள் — சிலிகான் ஷெல்ஃப்


மீள்பதிவு. இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் போட்ட பட்டியலில் இன்றும் பெரிதாக மாற்றமில்லை. உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்களேன்! ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே! கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை) கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்) கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன் கு. ராஜவேலு: 1942 கோவி. […]சுதந்திரப் [...]

ஜெய்ப்பூர் : புதுப் பயணம் புது அனுபவம்!


Hi, Yesterday I have read the book about Jaipur. It is a good tour guide for all who are in the plan to go to Jaipur. The plot There was a school named Sang Sing. The school was planned to go to Jaipur as a picnic. On that day the parent & the students arrived [...]

வீடு திரும்பல் – கொழும்பு திருச்சி


இன்று நம் பயணம் முடிகிறது. இன்று நாம் கொழும்புவிலிருந்து திருச்சிக்குச் செல்லப் போகிறோம். இந்தத் தொடரின் முந்தைய பாகங்கள் காலிக் கோட்டையிலிருந்து கொழும்பு கங்காராமய விகாரைகதிர்காமம் – காலியால தேசிய வனம்சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்லஎல்ல ரயில் பயணம்கண்டியிலிருந்து நுவரெலியாசென்னையிலிருந்து கண்டிஇலங்கை பயணம் இலங்கையை விட்டு வெளியேறுவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அத்தகைய ஒரு நல்ல பயணம். எங்கள் சுற்றுலா வழிகாட்டி திரு. துஷார. இலங்கையில் அந்த 8 நாட்களில் இலங்கையில் எங்கள் [...]