தமிழ் மாதமான தை அல்லது ஆங்கில மாதமான பிப்ரவரியின் அமாவாசை இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் முக்கியமானது. பௌத்தர்களுக்கு இது புலி ஆண்டு தொடக்கம். 🐯 ஆண்டு நம் அனைவருக்கும் தைரியம், வீரம், வலிமை மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். உங்கள் செல்வத்தைப் பெருகுக! 🍊🍊 ஸ்ரீ சிவதுர்கா கோயில், போத்தோங் பாசிர் | Sri Siva Durga Temple, Potong Pasir நான் நேற்று போத்தோங் பாசிரில் உள்ள ஸ்ரீ சிவ துர்க்கை கோயிலுக்குச் சென்றிருந்தேன். நமது அன்பான போதி [...]
Category: பொது
5 expectations on Indian democracy on its republic day 🇮🇳
These are some of the quotes we studies in our civics studies. Indian democracy is the largest democracy in the world. It is for the people, by the people.. Let me write my 5 expectation on our democracy on Jan 26, 2022 "Basic" Service QualityEstablish a citizen service desk for all central and state-level services. [...]
அஞ்சலி கி.ரா
கி. ராஜநாராயணன் காலமானார். அஞ்சலி.
மியான்மரில் மீண்டும் கிரகணம்
இவ்வளவு சீக்கிரம் மியான்மர் மக்களாட்சிக்கு (மீண்டும்) மூடுவிழா நடத்துவார்கள் என்று யாருக்குத் தெரியும்.. சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. மியான்மர் தேர்தலுக்கு எழுதிய சிறப்புப் பதிவுகள்: ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியாமியான்மர் மற்றும் தாய்வான் தேர்தல் – சில சுவாரசியமான ஒற்றுமைகள்ஏன் சூ கி நாடாள முடியாது? மியான்மர் தேர்தல் சிறப்புப் பதிவுநீரிணை ராணி – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 5
கோடை பண்பலை – 21வது உதயவிழா
கல்லூரிப் படிப்பை முடித்த 2001ஆம் ஆண்டில் அறிமுகம். மாலை ஆனால் தெருக்கள் தானாகவே ஊரடங்கிற்கு ஆட்படும் தொலைக்காட்சி சீரியல் காலமல்லவா. எத்தனை டிவிக்கள் வந்தாலும், இன்றளவும் தன் மாண்பைத் தன்னகத்தை வைத்திருக்கும் கோடைப் பண்பலையின் வெற்றிக்கு, அதன் திட்டமிடலும், கடையைத் திறந்தவுடனே, தொலை பேச வரிசையில் காத்திருக்கும் அதன் நேயர்களும் காரணமாக இருக்கும். 'பண்பலை என்றாலே பண்பற்ற பேச்சு' என்பார் என்னுடய நண்பர் ஒருவர். அதிலிருந்து தனித்து இயங்கக்கூடிய வகையில் நடத்திச் செல்லும், நிலையத்தார்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள். [...]