5 expectations on Indian democracy on its republic day 🇮🇳


These are some of the quotes we studies in our civics studies. Indian democracy is the largest democracy in the world. It is for the people, by the people.. Let me write my 5 expectation on our democracy on Jan 26, 2022 "Basic" Service QualityEstablish a citizen service desk for all central and state-level services. [...]

மியான்மரில் மீண்டும் கிரகணம்


இவ்வளவு சீக்கிரம் மியான்மர் மக்களாட்சிக்கு (மீண்டும்) மூடுவிழா நடத்துவார்கள் என்று யாருக்குத் தெரியும்.. சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. மியான்மர் தேர்தலுக்கு எழுதிய சிறப்புப் பதிவுகள்: ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியாமியான்மர் மற்றும் தாய்வான் தேர்தல் – சில சுவாரசியமான ஒற்றுமைகள்ஏன் சூ கி நாடாள முடியாது? மியான்மர் தேர்தல் சிறப்புப் பதிவுநீரிணை ராணி – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 5

Happy Independence Day


Dear friends 👫 of India 🇮🇳 Wishing everyone a happy Independence Day 73 - 2019. A strong India, A developing India, A people welfare India is our dream.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳. கொடியேற்றப் போகாவிட்டாலும் பரவாயில்லை. டிவியில் அடங்கிக் கிடக்காதீர் என்கிற வசனத்துடன், இன்றைய ஆகஸ்ட் 15 தொடங்குகிறது. காலையில் கொடியேற்றம். மாலையில் பல் டாக்டர் அப்பாயிண்மெண்ட். சுதந்திர தினப் பதிவிற்காகக் காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப் பெருமக்கள் 🙄 சற்று காத்திருங்கள்.

பகானின் தினசரி வாழ்க்கை, 1000-1300


மியான்மரின் மண்டலே நகரின் இர்ரவாடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான நகரம் பகான். கிபி 9 தொடங்கி 23ஆம் நூற்றாண்டு வரை பகான் அரசின் தலைநகரமாக இருந்த பகான், பின்னாளில் தற்கால மியான்மராக ஆகியிருக்கும். இந்தக் காலகட்டத்தில் மகானில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பல கோயில்கள், பகோடாக்கள், மடாலயங்கள் கட்டப்பட்டன. பகானின் எழுச்சி அவற்றில் 2200 கோயில்களும் பகோடாக்களும் தற்காலத்தில் காணக்கிடக்கின்றன.  தேராவத பௌத்த மதத்துடன், மஹாயான பௌத்தம், தந்திரீக பௌத்தம் மற்றும் பிற இந்துப் பள்ளிகள் (சைவம், [...]