HTC Blinkfeed – Operation Success! Patient Close!


என் சோகக் கதையக் கேளு தாய்குலமே

JavaShine

I’m a hardcore fan of the quality of the HTC smart phone hardware. I had a worst experience with samsung hardware in its Onnia Pro model. I’ve thrown away the phone in just one week. Later I changed Sony Xperia, it was good. But the bigger screen is introduced by HTC first in India. I got HTC Desire HD, then HTC One V (low end model) and now I’m using HTC One Max.

HTC Desire HD HTC Desire HD

One Max is a wonderful piece of hardware once again. It never hangs. (I’m using it for 4 months now). Pretty faster. The customized UI is good. This customization of User Interface is called as HTC Sense. I like that. HTC has the Sense version 5.5 in One Max. The English and Tamil fonts they use, Blinkfeed are the selling points of One Max. They have finger printing sensor with One Max. For me…

View original post 377 more words

ருசிக்குப் பிச்சை எடுக்கிறவனும் ஒற்றை நாணயமும்


நேற்று இரவு உணவை முடித்துவிட்டு, நூலகம் சென்று ஓசிபேப்பர் படித்துவிட்டுத் திரும்பிய போது, ஒரு சீனப் பையன் (சிங்கப்பூரன்) இடை மறித்தான். வயது 15, 16 இருக்கலாம் Do you have any change(சில்லரை)? என்றான் நான் சில பல கேள்விகளைக் கேட்டேன். அங்மோகியோ செல்லவேண்டும் என்றும், பேருந்திற்குப் பைசா இல்லை என்றான். கையில் ஏற்கனவே 20 காசுகள் வைத்திருந்தான். நம்பிக்கை சுத்தமாக இல்லை என்றாலும் சிங்கப்பூரன் பொய்சொல்ல மாட்டான் என்கிற நம்பிக்கையின் காரணமாக 1 வெள்ளியைக் [...]

ஏர் இந்தியாவும் பிரபுல் பட்டேலும் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகமும்


பொதுவாக நான் மஹாராஜா விமான சேவையில் ஈடுபாடு கொண்டவன். பொதுவாக எந்த ஒரு அரசு நிறுவனமும் சோடை போகும்போது நொந்து கொள்ளும் மில்லியன் கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன். ஏர் இந்தியா பற்றி நான் ஏற்கனவே ஒரு பீப்பி பதிவில் புலம்பி இருந்தேன். மே மாதம் நான் ஊருக்குப் போகிறேன். திருச்சியிலிருந்து திரும்ப சிங்கை வர விமானம் தேடுகையில் எனக்கு மூன்று வழிமுறைகள்தான். இரவில் கிளம்பும் இரண்டு டைகர் விமான சேவைகள். காலையில் சிங்கை வந்து சேரும். [...]

பாரத வங்கியைக் கொள்ளை அடிக்கும் திட்டம்


இரவு. நள்ளிரவு. வங்கியின் பெட்டக அறையின் காரிருள் எங்களின் முகங்களைப் பார்க்க விடவில்லை. அந்த இருளில் வங்கி பூட்டிய பிறகு நாங்கள் அங்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன? "எங்கடா ஓட்டையப் போட்டு வரீங்க" "ஆட்டையப் போடத்தான்!" எங்கள் பொருமையை ரொம்ப சோதிக்காமல் தெய்வாதீனமாக  பெட்டகம் திறந்து கொண்டது. நாங்கள் மூன்று பேர். கல்லூரி தோழர்கள். களவு வீரனை மனதில் வைத்துக்கொண்டு முடிந்த மட்டும் பணக் கட்டுகளை எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டோம். வங்கிக் கட்டடத்தை விட்டு [...]

விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி


ஆங்கிலப் புத்தாண்டு சிறப்புப் பதிவு சமீபத்தில் நான் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது சோப்புகளை அங்கேயே வாங்குவதாக ஏற்பாடு. அப்போது அண்ணன் காதியில் விற்கப்படும் சோப்புகளைப் பற்றிச் சொல்லி அவர் வைத்திருந்த ஒரு சோப்பையும் காட்டினார். பல சோலிகளால் அங்கே வாங்க முடியாமல் போயிற்று. இருந்தாலும் கிளம்பும் முன்னர் சென்னை தி.நகரில் உள்ள காதி வஸ்திராலயம் சென்று வாங்கி வந்தேன். ஐயப்ப சீசன் என்பதால் கதர் கலர் வேட்டி துண்டுகள் விற்பனை சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. அரைடசன் சோப்புகளை அள்ளி [...]