ஜனநாயகக் கடன் – மியான்மர்


Update: 2016 March 23 6:20 PM. Suu Kyi would take Foreign Affairs, President's Office, Education and Energy ministries. https://twitter.com/STcom/status/712259673806667776 ‘ம்ஹூம். அவன் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டான்’. வாஜ்பேயி வந்தாரு. கிழக்கைப் பாருன்னாரு. ‘நீ வேலையைப் பாரு’ அப்டின்னு கீழ இறக்கி உட்டாங்க. பின்னே ஒரு பத்தாண்டு மன்மோகன் அரசில கிழக்கைப் பார்த்தால், ‘சுசுவா’ ‘சுசுவா’ என்று கண்ணத்தில் போட்டுக்கொள்வதோடு சரி. கிழக்கைப் பார் என்றால் பாரம்பரிய இந்தியாவின் பார்வை சிங்கப்பூரைத் தாண்டாது. [...]

பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா


“மன்னர் 'லெவன்' பிங் அவர்களே, தங்களைக் காண ஒற்றர் வாத கோடாரி வந்துள்ளார்.” “வரச் சொல்” சீன பங்குச் சந்தை வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜின் பிங் காவலாளியின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னார். ஜின்- “வாய்யா கோடாரி, என்ன விசேசம்?” கோடாரி - “விசேசம் இருந்தால் ஏன் வரப்போறேன் தலிவரே? இந்தப் பிக்காளி பயபுள்ளைக பன்ற அக்குருமம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே போகிறதே. அதைத்தான் காதில போட்டுட்டுப் போகலாம்னு பார்த்தேன்” ஜின் - “நமக்கு [...]

ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1


இன்று காலையில் எழுந்து பில்டர் காப்பி போட்டுக் குடித்துக் கொண்டிருந்த பெரியவர் யூ தின் க்யாவ் ஐ, மியான்மர் தனது மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.  'மியான்மரின் ஓ.பன்னீர் செல்வம் வாழ்க' என்கிற கோஷம் முழங்க உலக நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. தின் கியாவ், சூ கி யோடு எந்த பள்ளியில் படித்தார், எந்த கார் ஓட்டினார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசியம். நமக்கு இது எப்படி இருக்கும் என்பதே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணியின் [...]

Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 2


கண்ணையா குமார் பிணை மனுவின் தீர்ப்பு பற்றிய தமிழ் பதிவு இங்கே உள்ளது Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 1 பாய்ந்த புலியும், பதுங்கிய எலியும் 9ஆம் தேதி குழப்பம் நடந்துள்ளது. அப்சல் குரு, மக்பூல் பட் வாழ்க இந்திய முழுதாக ஒழியும் வரை போர் தொடரட்டும் போர் தொடரட்டும் போ இந்தியா திரும்பிப் போ இந்திய ஆர்மி – ஒழிக இந்தியா துண்டு துண்டாக சிதறும், இன்ஷா அல்லா இன்ஷா அல்லா [...]

Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 1


இந்தப் பதிவை எழுதக் காரணம், மீடியாக்களும் அரசியல் கட்சிகளும் உண்மை மீது ஒரு திரை எழுப்புவதாக நான் உணர்கிறேன். எனவே பிணை மனுவின் மீதான நீதிபதியின் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தமிழில் மொழி மாற்றியிருக்கிறேன் (நான் புரிந்து கொண்ட வகையில்). என்னுடைய உணர்வுகள் சார்ந்து எதையும் எழுதிவிடாமல் இருக்க முயன்றிருக்கிறேன். இனி தீர்ப்பில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்ப்போம். 23 பக்கங்கள்தான். யாரும் எளிதாக படித்துவிடலாம் http://www.scribd.com/doc/301714554/Delhi-High-Court-s-Bail-Order-for-JNU-President-Kanhaiya என்ன பண்ணப்போகிறீர்கள் என்று  JNU படிவத்தில் கேட்டதற்கு இவர்கள் [...]