மெக்பெத் – Audio Book


ஒரு சிறுகதைத் தொகுப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் முடியவில்லை. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அடுத்த ஒரு வாரத்திற்குத் தேவையான துணிகளை இஸ்திரி செய்வது வழக்கம். அப்போது வடிவேலு காமெடிகள் போன்ற செம்மொழி இலக்கியங்களை ரசிப்பது வழக்கம். அந்த நேரத்திற்கு ஆகட்டும் என்று நூலகத்திலிருந்து இந்த டிவிடியை எடுத்து வந்தேன். (உலக இலக்கியம்னு எழுதினா 'என்ன.... ஒலக்கை இலக்கியமா'ன்னு கேக்குள ஆளுக நாங்கள்லாம்) தலைப்பு: ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - உலக இலக்கியப்பேருரை உரை: எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்   அருமையான கதை [...]