இது வேறு ஷரியத் – தாலிபன் 3


தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 வெற்றி அடைந்த மறுகணம் அடக்குமுறைகளைத் தொடங்கினர். அவர்கள் அறிவித்த ஷரத்துகள் முதலில் வெற்றிக் களிப்பில் இருந்த மக்களுக்குப் புரியவில்லை. அதிலிருந்து அவர்கள் தெளிவதற்குள் சட்ட ஓலைகள் வந்து விழுந்தன. அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் நோ சான்ஸ் தேர்தலா - [...]