அரசியல் ரீதியாக உலகில் பல பாம்புகள் உள்ளன. அவர்கள் அனைவரும் விஷமாக இருக்க அதிர்ஷ்டசாலிகள் அல்ல. ஆனால் மிகவும் நச்சுப் பற்களைக் கொண்ட ஒன்று, மற்ற பாம்புகளின் குழுவை பாதிக்கிறது. உலகில் ஒன்றுக்கு மேற்பட்ட பாம்புகள் இருப்பதைப் பார்க்கும்போது, மோதல் ஏற்படுகிறது. இருவருக்குள்ளும் இத்தகைய மோதல்களைத் தீர்ப்பது எவ்வளவு எளிது? ஒன்று போரினால் அல்லது ஒரு உரையாடல் மூலம்! உரையாடல் போரை விட குறைவானது அல்ல, ஏனெனில் அதற்கு ஒரே மாதிரியான தந்திரோபாயங்கள் மற்றும் ஒத்த முடிவுகளுக்கு [...]
Tag: இந்தியா
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3
படிப்படியாக நான் எனது புது வாழ்க்கையில் செட்டில் ஆனேன். தேவியின் (பார்க்க பகுதி 2) உதவியுடன் நான் ஒரு வீட்டைக் கண்டடைந்தேன். பூனை பிராண்டும் தூண் ஒன்றை பக்கத்திலிருந்த பிராணிகள் கடையிலிருந்து வாங்கினேன். வர்ணம் பூசப்பட்ட ஜாவானிய கேபினெட் ஒன்று வாங்கினேன். என் மகனை ஆங்கிலம், சீனம் மற்றும் பாஸா இந்தோனேசியா ஆகிய மொழிகளைக் கற்றுத்தரும் மும்மொழிப் பள்ளியில் சேர்த்தேன். கட்டுரைத் தொடர் இந்தியாவும் இந்தோனேசியாவும் - 1 இந்தியாவும் இந்தோனேசியாவும் - 2 இந்தியாவும் இந்தோனேசியாவும் [...]
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2
ஜகார்த்தாவைக் கண்டுணர்தல் ஜகார்த்தாவிற்கு நான் குடி பெயர்ந்தது திட்டமிடப்பட்ட ஒன்றாக இல்லாமல் இயல்பான ஒன்றாக இருந்தது. என் கணவர் ஜுலியோவிற்கு, ப்ரஸ்ஸல்ஸில் 3 வருட பணிக்குப் பிறகு ஜகார்த்தாவில் ஐரோப்பிய யூனியன் குழுவில் வேலை கொடுக்கப்பட்டது. நாங்கள் அதைப்பற்றி பேசி ஒத்துக்கொண்டோம், ஏனென்றால் இந்தோனேசியாவைப் பற்றி நாங்கள் கொஞ்சம் அறிந்திருந்தோம். இது ஒரு நல்ல வாய்ப்பாக எங்களுக்குத் தோன்றியது. அது இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடு. அந்த நாடு சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டதை விட முக்கியமானதாகவும் ஆர்வத்தைத் [...]
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1
Forget China, India Should Look towards Indonesia என்று பல்லவி அய்யர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மூலக்கட்டுரை - https://in.news.yahoo.com/forget-china--india-should-look-towards-indonesia-060805127.html கட்டுரைத் தொடர் இந்தியாவும் இந்தோனேசியாவும் - 1 இந்தியாவும் இந்தோனேசியாவும் - 2 இந்தியாவும் இந்தோனேசியாவும் - 3 https://twitter.com/pallaviaiyar/statuses/486086832245837824 https://www.facebook.com/paliaiyar/posts/679153808805997 (முடிந்த வரை எளிமைப்படுத்தி உள்ளேன். பொருள் மயக்கம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். - பாண்டியன்) பொதுவாக இந்தியர்கள் பலரும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள் அல்லர். ஆனாலும் இந்தியாவின் "தனித்தன்மை" என்கிற நம்பிக்கையில் [...]
இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 – I
இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு... பாகம் 1 ஆசிரியர் – ராமச்சந்திர குஹா தமிழில் - ஆர்.பி. சாரதி பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு – அரசியல் ISBN 978-81-8493-212-6 இணைய விற்பனை https://www.nhm.in/shop/978-81-8493-212-6.html பரிந்துரை - தமிழ்பயணி இந்தப் புத்தகத்தின் தமிழ் வெளியீடு பற்றி பத்ரியின் வலைப்பதிவில் படித்தேன். பிறகு இந்த புத்தகத்திற்குச் சிறந்த மதிப்புரைகளை ஏனைய எழுத்தாளர்களும் வெளியிட்டு இருந்தனர். நம்மால் படிக்க முடிகிறதா என்கிற ஒரு தன்னறி சோதனையில் [...]