"வலுவான கதைகள், அற்புதமான பிரசார சாதனங்களாக விளங்கி வருகின்றன. பாரமுல்லா மீதான பழங்குடிகளின் தாக்குதல் பற்றிய விவரிப்புகள், அதைச் சொல்பவர்களின் பின்னணிக்கு ஏற்ப வண்ணங்களை ஏற்றிக் கொண்டுள்ளன." இந்த நூலின் கடைசியில் சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. உண்மைதான். எந்த ஒரு வரலாற்று உண்மையோடு புனைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். மிகவும் சிக்கலாக்கப்பட்ட காஷ்மீர் பிரச்சினையும் அப்படித்தான். பல்வேறு பரிமாணங்கள் - 1947ல் காஷ்மீரில் என்ன நடந்தது? ஏன் இந்தியாவை பாகிஸ்தான் குறை சொல்கிறது? இந்தியா ஏன் வாக்கெடுப்பு நடத்தாமல் இருந்திருக்கலாம்? [...]
Tag: இஸ்லாம்
காஷ்மீர் – அரசியல் ஆயுத வரலாறு | பா. ராகவன்
நண்பர்களே, வாசிப்பு என்பதை நான் அறியாத ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறிய நிகழ்ச்சி இது. சவுதி தலைநகர் ரியாதிலிருந்து துபாய் வழியாக சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். டாக்ஸிக்காரன் விமான நிலைய வாசலில் இறக்கிவிட்டுச் சென்றான். அங்கிருந்து உள்ளே நுழைந்ததும் ஒரு திருச்சி மரக்கடைத்தெருவில் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. (மரங்கள் வரிசையாக அடுக்கப்பட்டாலும் அங்கே இடிபாடுகள்தான் இருக்கும்!) டிக்கெட்டைக் காட்டி நான் என் உடைந்த ஆங்கிலத்தில் விசாரிக்க, அவன் அரைக்கால் வீச ஆங்கிலத்தில் ஏதோ [...]
இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 – I
இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு... பாகம் 1 ஆசிரியர் – ராமச்சந்திர குஹா தமிழில் - ஆர்.பி. சாரதி பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு – அரசியல் ISBN 978-81-8493-212-6 இணைய விற்பனை https://www.nhm.in/shop/978-81-8493-212-6.html பரிந்துரை - தமிழ்பயணி இந்தப் புத்தகத்தின் தமிழ் வெளியீடு பற்றி பத்ரியின் வலைப்பதிவில் படித்தேன். பிறகு இந்த புத்தகத்திற்குச் சிறந்த மதிப்புரைகளை ஏனைய எழுத்தாளர்களும் வெளியிட்டு இருந்தனர். நம்மால் படிக்க முடிகிறதா என்கிற ஒரு தன்னறி சோதனையில் [...]
ஆதமிண்டே மகன் அபு
தொடர்ந்து போராளிக்குழுக்கள் பற்றிய பதிவுகளுக்குப் பிறகு இன்னொரு முறை புத்தக மதிப்புரைகளைத் தொகுக்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கு ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள நினைகிறேன். இந்த இடைவெளியில் விடுபட்ட சில பதிவுகளை வெளியிட நினைக்கிறேன். ஆதமிண்டெ மகன் அபு விஸ்வரூபம் படம் சர்ச்சையில் இருந்துகொண்டிருந்த போது எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்தார். இப்பொழுது அதை மேற்கோள் காட்டத் தேடுகிறேன் கிடைக்கவில்லை. ஆதமிண்டே மகன் அபு ஒரு நல்ல படம். ஆனால் உணர்ச்சிகரமான [...]
இது வேறு ஷரியத் – தாலிபன் 3
தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 வெற்றி அடைந்த மறுகணம் அடக்குமுறைகளைத் தொடங்கினர். அவர்கள் அறிவித்த ஷரத்துகள் முதலில் வெற்றிக் களிப்பில் இருந்த மக்களுக்குப் புரியவில்லை. அதிலிருந்து அவர்கள் தெளிவதற்குள் சட்ட ஓலைகள் வந்து விழுந்தன. அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் நோ சான்ஸ் தேர்தலா - [...]