சிறுகதை

எங்கள் கடல் செந்நீராகிறது – ஈழத்தின் உண்மைக் கதைகள்


நூறு சத ஈழப் பிரச்சாரக் கதை. புலிகள் ஆதரவு புத்தகம். மேற்கொண்டு சொல்வதற்கில்லை எங்கள் கடல் செந்நீராகிறது - ஈழத்தின் உண்மைக் கதைகள் தொகுப்பு - கரிகாலன் பதிப்பு - தோழமை பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு 2011 முழுநீள இந்திய எதிர்ப்புக் காவியம். அதென்ன உண்மைக் கதைகள்.  சொல்ல வருவது உண்மையா, கதையா? இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தின் அட்டையிலேயே காணலாம். மறைமுகமாகப் புலப்படும் உண்மைகள் புலிகள் பொது மக்களுடன் கலந்திருந்தார்கள்… Continue reading எங்கள் கடல் செந்நீராகிறது – ஈழத்தின் உண்மைக் கதைகள்

Advertisements
குறுநாவல்

குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்


கடவுளால் சபிக்கப்பட்ட இடங்கள் நாம் நிறைய கண்டுள்ளோம். அங்கே திறமைக்கோ நேர்மைக்கோ விசுவாசம் இருக்காது. கொஞ்சம் அரசு எந்திரத்தில் வாய்ஸ் உள்ளது என்றால் கொள்ளை அடிக்கலாம், செய்த கொலையை மறைக்கலாம், வேண்டாதவரை வஞ்சம் தீர்க்கலாம். அந்தக் கதைதான் குடை நிழல். ஈழப் பிரச்சினையில் இந்திய உளவுத்துறையின் விளையாடலாக வெளி வந்த புனைவுதான் எழுத்தாளர் ஜெயமோகனின் உலோகம் (பார்க்க உலோகம்). இந்த குடை நிழல் தமிழர் வாழ்வில் சிங்களரின் விளையாட்டு.குடை நிழல் ஆசிரியர் : தெளிவத்தை ஜோசப் பிரிவு:… Continue reading குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்

திரில்லர்

உலோகம் – ஜெயமோகன்


தமிழினத்திடம் இந்த நாவல் நல்ல பெயரெடுத்திருக்க வாய்ப்பில்லை. தமிழினத்தின் முக்கியப் பிரச்சினையான ஈழம் பற்றி எத்தணை பேரிடம் புரிதல் இருக்கும்? எத்தணை நூல்கள் படித்தால், எத்தணை பேரிடம் உரையாடினால் சரியான புரிதல் வரும்? ஒரு அடியவர் குழாம் - அங்கு துதிகள் பாடப்படலாம், மிகைப்படுத்தப்பட்ட கதைகள் இருக்கலாம். உண்மைக்குமேலே அடர்ந்து படர்ந்த புகையை விலக்கி உண்மையைப் பார்ப்பது எப்படி? இன்னொரு ஓநாய் குழாம் - இருக்கும் இடத்தையும், அதில் உள்ள குழப்பத்தையும் பயன்படுத்தி எப்படிக் மேலும் குழப்பத்தை… Continue reading உலோகம் – ஜெயமோகன்

பீப்பி

போராட்டத்தில் தமிழகம்-மோட்டு வலைச் சிந்தனைகள்


தமிழ்பயணி குழுமத்திற்கான எனது மடல். இது எனது புரிதல். தவறாக இருக்கலாம். எந்த ஒரு பிரச்சினையையும் உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும்போது பேசினால் உண்மையை விட உணர்ச்சியே அதிகம் பேசுகிறது, அது தவறான புரிதலை ஏற்படுத்திவிடுகிறது. போர் நடந்த நேரத்தை ஒப்பிடும்பொழுது, இப்பொழுது தமிழகம் இந்திய அரசியலில் தனித்துவிடப் படுவதாகவே உணர்கிறேன். 1. வடநாட்டார் பார்வையில் பிரபாகரன் இருக்கும்பொழுது கூட LTTEஐ அவர்கள் புரிந்து கொள்வதாய் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை LTTE ஒரு கடத்தல்காரர்கள், ஆயுதக் கடத்தல், போதைப்… Continue reading போராட்டத்தில் தமிழகம்-மோட்டு வலைச் சிந்தனைகள்

இந்தியா, இலங்கை

விடுதலைப்புலிகள் (இறுதி)


விடுதலைப் புலிகள் ஆசிரியர் – மருதன் பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2007 பிரிவு – அரசியல் ISBN 978-81-8368-638-9 Title No: Kizhakku 301புத்தகம்நண்பர்களேவிடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றிய சிறு குறிப்பு தருவது இந்தப் புத்தகம். குறிப்பாக ஈழப் போராட்டத்தின் பிண்ணனி, பிரபாகரன் வளர்ந்த சூழல், இலங்கை ஆட்சியாளர்களின் தனியாத இனவெறி, இந்தியாவின் குழப்பமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு பற்றி மிக சுருக்கமாக வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இது.ஆசிரியர்நாம் முன்னர் பார்த்த தாலிபன் புத்தகத்தை பின்வருமாறு… Continue reading விடுதலைப்புலிகள் (இறுதி)