விடுதலைப் புலிகள்


கொஞ்சநாள் புத்தக அனுபவக் கட்டுரைகளுக்கு விடுப்பு விடலாம் என்று நினைத்தேன். முதன்முதலாக 'சீனா-விலகும் திரை'க்கு அடுத்தபடியாக 'நீயா-நானா இந்திய சீன வல்லரசுப் போட்டி' எடுக்கலாம் என்றும் எண்ணம். (புத்தகம் கைக்கு வந்திட்டது!). ஆனால் ஆதி (ஹெஃபன்) பகவன் படம் ஓடவில்லை என்பதற்காக விடுதலைப்புலிகளைப்போன்றே தாலிபன்களும் விடுதலைக்காகப்போராடியவர்கள். அவர்களை விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதிகளாகக் காட்டியிருக்கக்கூடாது என்று இயக்குநர் அமீர் அருள்வாக்கு கூறியிருப்பதால் தாலிபனுக்கு அடுத்து  'விடுதலைப்புலிகள்' புத்தகத்தைப் பற்றியும் எழுதிவிட்டு ஒரு பிரேக் எடுக்கப்போகிறேன். விரைவில்................. விடுதலைப் புலிகள் [...]