Air India
பொது

ஏம்பா சீப்பிஐ! அந்த பிரபுல் படேல் கேஸ் என்னாச்சு!


பழைய காங்கிரஸ் அரசின் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல், அவரது காலத்தில் எடுத்த பல முடிவுகளைக் கேள்வி கேட்டு பிரஷாந்த் பூஷன் தொடுத்திருந்த பொது நல வழக்கில் நீதிமன்றம் சிபிஐ யிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளது. 'அப்படி ஏதும் வழக்கு நடக்குதா? விசாரணை செய்றியளா?' என்கிற கேள்விக்கு 'ஆமாமா' என்று பதிலளித்துள்ளது சிபிஐ. அப்படி பூஷனின் மனுவில் என்ன இருந்தது? நிக்கவே முடியாதவனுக்கு முப்பத்தெட்டு பொண்டாட்டி மாதிரி, ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருந்த ஏர் இந்தியாவிற்கு 700000000000 (எழுபதாயிரம்… Continue reading ஏம்பா சீப்பிஐ! அந்த பிரபுல் படேல் கேஸ் என்னாச்சு!

Advertisements
பயணம்

கோடை கால பயணமும் விமான அரசியலும்


கடந்த கோடைகாலப் பயணத்தின் இனிய நினைவுகளைச் சுமந்தவாறே இந்த வருட தாய்நாட்டுப் பயணம் தொடங்கியது. வெறுமனே பயணக்கதையைச் சொல்வதால் உங்களுக்கு என்ன ஆகப்போகிறது. எனவே நான் அறிந்த இன்னொரு செய்தியையும் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன். 2014க்கான எனது பயணத்தைப் பதியவே இல்லை. சரி போகட்டும். 2013க்கான பயண ஒளிப்படங்கள் இங்கு உள்ளன அழகிய பள்ளி வருடா வருடம் இந்தப் பயணம்தான் மனதை கார்ப்பரேட் உலகில் இருந்து மனிதர் உலகிற்கு மாற்றிவிடுகிறது. சற்றேனும் தளிர் இலைகள் வந்தால்தானே… Continue reading கோடை கால பயணமும் விமான அரசியலும்

பீப்பி

ஏர் இந்தியாவும் பிரபுல் பட்டேலும் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகமும்


பொதுவாக நான் மஹாராஜா விமான சேவையில் ஈடுபாடு கொண்டவன். பொதுவாக எந்த ஒரு அரசு நிறுவனமும் சோடை போகும்போது நொந்து கொள்ளும் மில்லியன் கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன். ஏர் இந்தியா பற்றி நான் ஏற்கனவே ஒரு பீப்பி பதிவில் புலம்பி இருந்தேன். மே மாதம் நான் ஊருக்குப் போகிறேன். திருச்சியிலிருந்து திரும்ப சிங்கை வர விமானம் தேடுகையில் எனக்கு மூன்று வழிமுறைகள்தான். இரவில் கிளம்பும் இரண்டு டைகர் விமான சேவைகள். காலையில் சிங்கை வந்து சேரும்.… Continue reading ஏர் இந்தியாவும் பிரபுல் பட்டேலும் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகமும்

பீப்பி

பீப்பி – சாய்னா – ஏர் இந்தியா


ஒலிம்பிக் ஒலிம்பிக் மகிழ்ச்சியைப் பகிர்வதாகவே இந்தப் பதிவு தொடங்கட்டும். ஒலிம்பிக் என்றதும் என்னளவில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர்கள் துப்பாக்கி அபினவ். பாட்மிண்டன் சாய்னா.  அபினவ் பிந்த்ரா தகுதிச் சுற்றுக்கே தகுதி பெற முடியாமல் போனது வருத்தம் என்றாலும் அதை மறைத்தது ககனின் வெண்கலம். சபாசு. பாட்மிண்டன் பதக்கம் பெற்றுத் தரும் என்று என் மேலாளரிடம் கூறினேன்.  ஆனால் அரையிறுதி வரை சாய்னா வந்ததே பெரிய மெடல்தானே. சாய்னா மீது ஆரம்பம் முதலே ஆர்வம் அதிகம் காரணம் மீடியாக்கள் இவரை… Continue reading பீப்பி – சாய்னா – ஏர் இந்தியா