9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி – பா. ராகவன்


9/11 விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். 1998ல் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு இதே நாளில்தான் நிகழ்ந்தது. அதே நாளில் இந்த நூலைப் பற்றி எழுதியிருப்பது தற்செயலாக அமைந்த ஒரு ஒற்றுமை. ஆசிரியரின் சீனிவெடிப் பட்டாசான எழுத்து நடையிலிருந்து சற்றே மாறுபட்டு, கொஞ்சம் ஃபார்மலான எழுத்து நடையில் இருந்தாலும், பல உண்மைகளைத் தமிழில் தருவதால் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. 9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி ஆசிரியர்- பா. ராகவன் பதிப்பு - மதி நிலையம் நூலக முன்பதிவு [...]

விடுதலைப்புலிகள் (இறுதி)


விடுதலைப் புலிகள் ஆசிரியர் – மருதன் பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2007 பிரிவு – அரசியல் ISBN 978-81-8368-638-9 Title No: Kizhakku 301புத்தகம்நண்பர்களேவிடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றிய சிறு குறிப்பு தருவது இந்தப் புத்தகம். குறிப்பாக ஈழப் போராட்டத்தின் பிண்ணனி, பிரபாகரன் வளர்ந்த சூழல், இலங்கை ஆட்சியாளர்களின் தனியாத இனவெறி, இந்தியாவின் குழப்பமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு பற்றி மிக சுருக்கமாக வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இது.ஆசிரியர்நாம் முன்னர் பார்த்த தாலிபன் புத்தகத்தை பின்வருமாறு [...]

நாட்டிலிருந்து காட்டுக்கு – தாலிபன் 4 (இறுதி)


தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் இது வேறு ஷரியத் – தாலிபன் 3 சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. வணிகம் - பொருளாதாரம் - கல்வி - பெண் கல்வி - வேலை வாய்ப்பு - குழந்தை நலம் - முதியோர் நலம் - ஓய்வூதியம் - [...]

இது வேறு ஷரியத் – தாலிபன் 3


தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 வெற்றி அடைந்த மறுகணம் அடக்குமுறைகளைத் தொடங்கினர். அவர்கள் அறிவித்த ஷரத்துகள் முதலில் வெற்றிக் களிப்பில் இருந்த மக்களுக்குப் புரியவில்லை. அதிலிருந்து அவர்கள் தெளிவதற்குள் சட்ட ஓலைகள் வந்து விழுந்தன. அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் நோ சான்ஸ் தேர்தலா - [...]

தாலிபன்


முந்தைய "பாகிஸ்தான் அரசியல் வரலாறு"க்கு அடுத்துப் படிக்கவேண்டிய புத்தகம் "ISI - நிழல் அரசின் முகம்". எனது துரதிர்ஷ்ட்டம். உங்களது அதிர்ஷ்டம். அந்தப் புத்தகம் தற்போது கைவசம் இல்லை (ரி.. ரிப்பேருக்குப் போயிருக்கு!!).  சரி "சீனா விலகும் திரை"க்கு அடுத்ததாக "நீயா நானா" எழுதலாம் என்றால் இதுவும் இப்ப நம்ப கையில் இல்லை. எனவே அதற்கடுத்து வரவேண்டிய தாலிபன் புத்தகத்தைக் கவனிக்கலாம். விரைவில்..... தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 [...]