சீனா – விலகும் திரை II


சீனா - விலகும் திரை ஆசிரியர் - பல்லவி அய்யர் தமிழில் - ராமன் ராஜா பரிந்துரைத்தவர் - தமிழ் பயணி பதிப்பு - கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு - அரசியல் ISBN 978-81-8493-164-8 ☻☻☻☻☻☻உயர் அழுத்த மொக்கைப் பதிவு - எச்சரிக்கை☻☻☻☻☻☻ பாகம் I : https://kadaisibench.wordpress.com/2013/02/23/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-i/ இந்தப் புத்தகத்தில் நான் அறிந்த இன்னொரு விசித்திர செய்தி உள்நாட்டு பாஸ்போர்ட் (Hukou). பல்வேறு வித்தியாசங்கள் கொண்ட நம் நாட்டில் இல்லாத ஒன்று. தமிழ் நாட்டுக்காரன் [...]

பீப்பி – சாய்னா – ஏர் இந்தியா


ஒலிம்பிக் ஒலிம்பிக் மகிழ்ச்சியைப் பகிர்வதாகவே இந்தப் பதிவு தொடங்கட்டும். ஒலிம்பிக் என்றதும் என்னளவில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர்கள் துப்பாக்கி அபினவ். பாட்மிண்டன் சாய்னா.  அபினவ் பிந்த்ரா தகுதிச் சுற்றுக்கே தகுதி பெற முடியாமல் போனது வருத்தம் என்றாலும் அதை மறைத்தது ககனின் வெண்கலம். சபாசு. பாட்மிண்டன் பதக்கம் பெற்றுத் தரும் என்று என் மேலாளரிடம் கூறினேன்.  ஆனால் அரையிறுதி வரை சாய்னா வந்ததே பெரிய மெடல்தானே. சாய்னா மீது ஆரம்பம் முதலே ஆர்வம் அதிகம் காரணம் மீடியாக்கள் இவரை [...]