ஒவ்வொரு கூரைக்கும் கீழே – ஜெயகாந்தன்


இதற்கு முன்னர் நான் பதிந்திருந்த ஜெயகாந்தனின் நீள் கதைகளான (சமயத்தில் எவற்றை நீள்கதைகளில் சேர்ப்பது, எவற்றைக் குறுநாவல்களில் சேர்ப்பது என்று குழப்பம் வந்துவிடுகிறது) சினிமாவுக்குப் போகும் சித்தாளு, இதயராணிக்களும் இஸ்பேடு ராஜாக்களும் போலவே 'வழுக்கி விழுந்தவர்களுக்கான' இன்னொரு நீள்கதை இது - ஒவ்வொரு கூரைக்கும் கீழே.ஒவ்வொரு கூரைக்கும் கீழே ஆசிரியர்: ஜெயகாந்தன் பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – ஐந்தாம் பதிப்பு 2011 பிரிவு: புனைவு, நாடகம் விக்கி: - ISBN: - கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=329616 [...]