இந்தியா

நீ தொறக்காட்டி போடா – ஆப்கன் இந்தியா வான்வழி வர்த்தகப் பாதை


நம்முடைய அண்டை நாடு நம் மீது போரைத் திணித்தது. அதே நேரத்தில் இந்தியாவோ, நமக்கு பார்லிமெண்ட் கட்டிடம் கட்டித்தந்தது. அணை கட்டித் தந்தது. நம்முடைய மாணவர்கள் பலர் இந்திய கல்லூரிகளில் ஊக்கத்தொகையுடன் கூடிய படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு நிலையான, படித்த மக்களால் முன்னேடுக்கப்படும் அண்டை நாட்டையே இந்தியா விரும்புகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது இவ்வாறு சொல்கிறது ஆப்கன் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கம். இந்தியா ஆப்கனுடன் வர்த்தகம் செய்ய சண்டைக்காரன் வீட்டைத் தாண்டித்தான் போகவேண்டி இருக்கிறது.… Continue reading நீ தொறக்காட்டி போடா – ஆப்கன் இந்தியா வான்வழி வர்த்தகப் பாதை

Advertisements
தீவிரவாதம்

இது வேறு ஷரியத் – தாலிபன் 3


தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 வெற்றி அடைந்த மறுகணம் அடக்குமுறைகளைத் தொடங்கினர். அவர்கள் அறிவித்த ஷரத்துகள் முதலில் வெற்றிக் களிப்பில் இருந்த மக்களுக்குப் புரியவில்லை. அதிலிருந்து அவர்கள் தெளிவதற்குள் சட்ட ஓலைகள் வந்து விழுந்தன. அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் நோ சான்ஸ் தேர்தலா -… Continue reading இது வேறு ஷரியத் – தாலிபன் 3

தீவிரவாதம்

சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2


தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1: அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 யுத்தம் தொடங்கபோகிறது. பாகிஸ்தான் ஆயுதங்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பீரங்கிகள், வாக்கி டாக்கிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. கந்தஹாரை முதலில் கைப்பற்றவேண்டும். ஓமர் நகரை நெருங்கியதும் ஜலாலாபாத் குழு தாக்கத்தொடங்கவேண்டும். தாக்குதல் - தாக்குதல் - இறுதித்தாக்குதல். ஓமரை தெய்வமாகத் துதிக்கிறார்கள் தாலிபன்கள். 100 சதம் hero worshipping. கேள்விக் கேட்பாடில்லாத… Continue reading சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2

தாலிபன்
தீவிரவாதம்

அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1


தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் தாலிபன் பற்றிப் படிக்க வேண்டி இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். ஆனால் படித்த முடித்தவுடன் தாலிபன்கள் பற்றிய சிந்தனையை விட ஆஃப்கனின் மிஸ்டர் பொதுஜனங்கள்தான் சிந்தனையை வியாபித்திருக்கிறார்கள். அடிப்படை மக்களின் தேவை - அவர்களின் எதிர்பார்ப்பு  இவற்றைப் புரிந்து கொள்ளாமல் என்ன புரட்சி நடத்தி என்ன புண்ணியம்? தாலிபனுக்கு முந்தைய ஆஃப்கன் நிலை தாலிபன் எழுச்சியின் பின்புலம் தாலிபன் எழுச்சி… Continue reading அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1