கருணையினால் அல்ல – ஜெயகாந்தன்


நாற்பதுகளில்... ....... கவனம் இன்னொரு காதல் வரும். புன்னகை வரை போ, புடவை வரை போகாதே. -வைரமுத்து. மேற்கண்ட கவிதை வரிகள் இந்த முழு குறு நாவலுக்கு ஏற்றதாய் இருக்காது.  ஆனால் கதையின் தொடக்கம் அப்படியாகத்தான் உள்ளது. 35 வயது மிகுந்த ஒரு முதிர் கன்னி கெளரி. அவளது இளமைக்கால காதலன் ராமநாதன். கௌரி அச்சகம் என்கிற பெயரில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறார். அட அப்ப அதுதான் கதையா என்றால்.. அல்ல! கருணையினால் அல்ல ஆசிரியர்: ஜெயகாந்தன் [...]