ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?


"There are many people who leave an inerasable stamp on history, But there are very few who actually create history. Quaid-e-Azam Mohammed Ali Jinnah was one such rare individual." பாகிஸ்தானிற்குச் சென்ற அத்வானி இவ்வாறு கூறி, இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பினார். இந்தியர்களில் ஜின்னாவைத் தூற்றாத ஆள் கிடையாது. தீவிர மதவாதியாக சித்தரிக்கப்பட்டவர். இந்தியா உடைய ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இயங்கிய கோடறிக் காம்பு.. பாகிஸ்தான் என்பது நடைமுறை [...]

காஷ்மீர் – அரசியல் ஆயுத வரலாறு | பா. ராகவன்


நண்பர்களே, வாசிப்பு என்பதை நான் அறியாத ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறிய நிகழ்ச்சி இது. சவுதி தலைநகர் ரியாதிலிருந்து துபாய் வழியாக சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். டாக்ஸிக்காரன் விமான நிலைய வாசலில் இறக்கிவிட்டுச் சென்றான். அங்கிருந்து உள்ளே நுழைந்ததும் ஒரு திருச்சி மரக்கடைத்தெருவில் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. (மரங்கள் வரிசையாக அடுக்கப்பட்டாலும் அங்கே இடிபாடுகள்தான் இருக்கும்!) டிக்கெட்டைக் காட்டி நான் என் உடைந்த ஆங்கிலத்தில் விசாரிக்க, அவன் அரைக்கால் வீச ஆங்கிலத்தில் ஏதோ [...]

போராட்டத்தில் தமிழகம்-மோட்டு வலைச் சிந்தனைகள்


தமிழ்பயணி குழுமத்திற்கான எனது மடல். இது எனது புரிதல். தவறாக இருக்கலாம். எந்த ஒரு பிரச்சினையையும் உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும்போது பேசினால் உண்மையை விட உணர்ச்சியே அதிகம் பேசுகிறது, அது தவறான புரிதலை ஏற்படுத்திவிடுகிறது. போர் நடந்த நேரத்தை ஒப்பிடும்பொழுது, இப்பொழுது தமிழகம் இந்திய அரசியலில் தனித்துவிடப் படுவதாகவே உணர்கிறேன். 1. வடநாட்டார் பார்வையில் பிரபாகரன் இருக்கும்பொழுது கூட LTTEஐ அவர்கள் புரிந்து கொள்வதாய் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை LTTE ஒரு கடத்தல்காரர்கள், ஆயுதக் கடத்தல், போதைப் [...]