இந்தியா

காந்தி-சுபாஷ் போஸ் தகராறுகள் — சிலிகான் ஷெல்ஃப்


திரிபுரி முதல் கல்கத்தா வரை மின்புத்தகத்திற்கான தொடுப்பை இணைத்திருக்கிறது இந்தப் பதிவு. காந்திக்கும் சுபாஷ் சந்திர போசுக்கும் முப்பதுகளின் இறுதியில் ஒத்துப் போகவில்லை. சுபாஷுக்கு காந்தி மீது எக்கச்சக்க மதிப்பும் மரியாதையும் இருந்த போதிலும் காந்தியின் நிதானப் போக்கைப் பொறுத்துக் கொள்வது கடினமாக இருந்தது. காந்தி சுபாஷின் அவசரப் போக்கு இளைஞர்களை தவறான பாதைக்கு செலுத்திவிடும், விபரீதத்தில் கொண்டுபோய்விடும் என்று நினைத்திருக்கிறார். சுபாஷின் எண்ணங்களும் நேருவின் எண்ணங்களும் ஒத்துப் போனாலும் காந்தி முகாமிலிருந்து விலகி வேறொருவரை ஆதரிப்பது… Continue reading காந்தி-சுபாஷ் போஸ் தகராறுகள் — சிலிகான் ஷெல்ஃப்

Advertisements
இந்தியா

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?


"There are many people who leave an inerasable stamp on history, But there are very few who actually create history. Quaid-e-Azam Mohammed Ali Jinnah was one such rare individual." பாகிஸ்தானிற்குச் சென்ற அத்வானி இவ்வாறு கூறி, இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பினார். இந்தியர்களில் ஜின்னாவைத் தூற்றாத ஆள் கிடையாது. தீவிர மதவாதியாக சித்தரிக்கப்பட்டவர். இந்தியா உடைய ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இயங்கிய கோடறிக் காம்பு.. பாகிஸ்தான் என்பது நடைமுறை… Continue reading ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?

இந்தியா, தீவிரவாதம்

காந்தியை இடதுசாரிகள் ஏன் வெறுக்கிறார்கள்?


இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார நாயகனாக திகழ்ந்த (சிலர் மனிதகுல வரலாற்றிலேயே சிறந்த நாயகன் என்றும் சொல்வார்கள் ) மோகன்தாஸ் கரம்சந்த் ‘மகாத்மா’ காந்தி மீதான தாக்குதல்கள் இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகிறது.வன்முறையில்லாமல் ஆங்கிலேய அரசை காந்தி எதிர்த்த போராட்ட முறை நெல்சன் மண்டேலா முதல் பராக் ஒபாமா வரை எல்லாரையும் ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. நாடுகளின் எல்லைகளை கடந்து குறிப்பிடப்படுகிற கலாசார எடுத்துக்காட்டாக இருக்கிற அளவுக்கு அவர் புகழ்… Continue reading காந்தியை இடதுசாரிகள் ஏன் வெறுக்கிறார்கள்?

வரலாறு

இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 – I


 இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு... பாகம் 1 ஆசிரியர் – ராமச்சந்திர குஹா தமிழில் - ஆர்.பி. சாரதி பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு – அரசியல் ISBN 978-81-8493-212-6 இணைய விற்பனை https://www.nhm.in/shop/978-81-8493-212-6.html பரிந்துரை - தமிழ்பயணி இந்தப் புத்தகத்தின் தமிழ் வெளியீடு பற்றி பத்ரியின் வலைப்பதிவில் படித்தேன். பிறகு இந்த புத்தகத்திற்குச் சிறந்த மதிப்புரைகளை ஏனைய எழுத்தாளர்களும் வெளியிட்டு இருந்தனர். நம்மால் படிக்க முடிகிறதா என்கிற ஒரு தன்னறி சோதனையில்… Continue reading இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 – I