காஷ்மீர் – முதல் யுத்தம் | ஆண்ட்ரூ வைட்ஹெட்


"வலுவான கதைகள், அற்புதமான பிரசார சாதனங்களாக விளங்கி வருகின்றன. பாரமுல்லா மீதான பழங்குடிகளின் தாக்குதல் பற்றிய விவரிப்புகள், அதைச் சொல்பவர்களின் பின்னணிக்கு ஏற்ப வண்ணங்களை ஏற்றிக் கொண்டுள்ளன." இந்த நூலின் கடைசியில் சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. உண்மைதான். எந்த ஒரு வரலாற்று உண்மையோடு புனைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். மிகவும் சிக்கலாக்கப்பட்ட காஷ்மீர் பிரச்சினையும் அப்படித்தான்.  பல்வேறு பரிமாணங்கள் - 1947ல் காஷ்மீரில் என்ன நடந்தது? ஏன் இந்தியாவை பாகிஸ்தான் குறை சொல்கிறது? இந்தியா ஏன் வாக்கெடுப்பு நடத்தாமல் இருந்திருக்கலாம்? [...]

காஷ்மீர் – அரசியல் ஆயுத வரலாறு | பா. ராகவன்


நண்பர்களே, வாசிப்பு என்பதை நான் அறியாத ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறிய நிகழ்ச்சி இது. சவுதி தலைநகர் ரியாதிலிருந்து துபாய் வழியாக சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். டாக்ஸிக்காரன் விமான நிலைய வாசலில் இறக்கிவிட்டுச் சென்றான். அங்கிருந்து உள்ளே நுழைந்ததும் ஒரு திருச்சி மரக்கடைத்தெருவில் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. (மரங்கள் வரிசையாக அடுக்கப்பட்டாலும் அங்கே இடிபாடுகள்தான் இருக்கும்!) டிக்கெட்டைக் காட்டி நான் என் உடைந்த ஆங்கிலத்தில் விசாரிக்க, அவன் அரைக்கால் வீச ஆங்கிலத்தில் ஏதோ [...]

லஷ்கர் வழங்கும் சம்மர் விண்டர் கோர்சுகள்


மீண்டும் பாகிஸ்தானின் காஷ்மீர் நாடகங்கள் தீவிரவாதங்களாக நடைபெறத் தொடங்கி இருக்கின்றன. எல்லை தாண்டி வந்து இந்திய ஜவானின் தலையைத் துண்டித்துச் சென்றதில் இருந்து பாகிஸ்தான் இராணுவத்தின் நவீன செயல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 80களை ஒப்பிடுகையில் பள்ளத்தாக்கில் தீவிரவாத அடிமைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இப்படியே போனால் தீவிரவாத அரசியல் செய்ய இயலாது என்று இந்திய எதிர்ப்பு குழுக்கள் உணர்ந்துள்ளன. ஆகவே இந்திய எல்லை அருகில் இருக்கும் பஞ்சாப் மாகாணம் போன்ற இடங்களில் இருந்து மாமூல் [...]

இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 – I


 இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு... பாகம் 1 ஆசிரியர் – ராமச்சந்திர குஹா தமிழில் - ஆர்.பி. சாரதி பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு – அரசியல் ISBN 978-81-8493-212-6 இணைய விற்பனை https://www.nhm.in/shop/978-81-8493-212-6.html பரிந்துரை - தமிழ்பயணி இந்தப் புத்தகத்தின் தமிழ் வெளியீடு பற்றி பத்ரியின் வலைப்பதிவில் படித்தேன். பிறகு இந்த புத்தகத்திற்குச் சிறந்த மதிப்புரைகளை ஏனைய எழுத்தாளர்களும் வெளியிட்டு இருந்தனர். நம்மால் படிக்க முடிகிறதா என்கிற ஒரு தன்னறி சோதனையில் [...]

பாகிஸ்தான் அரசியல் வரலாறு – IV (இறுதி)


பாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பதிவுகள் பாகிஸ்தான் அரசியல் வரலாறு III பாகிஸ்தான் அரசியல் வரலாறு – II பாகிஸ்தான் அரசியல் வரலாறு – I ஒவ்வொரு பாகிஸ்தான் ஆட்சியாளருக்கும் ஒவ்வொரு போர் ஆப்பாக அமைந்துவிடுகிறது. நவாஸுக்கு வந்தது வளைகுடாப் போர்.  ஈராக்கு எதிராக படையை அனுப்பியாக வேண்டிய நிர்பந்தம். வேறு வழி கிடையாது. அதிபர் கடுப்பாகி நவாஸ் ஆட்சியைக் கலைத்தல் - கேஸ் [...]