5 expectations on Indian democracy on its republic day 🇮🇳


These are some of the quotes we studies in our civics studies. Indian democracy is the largest democracy in the world. It is for the people, by the people.. Let me write my 5 expectation on our democracy on Jan 26, 2022 "Basic" Service QualityEstablish a citizen service desk for all central and state-level services. [...]

சீனா – பாகிஸ்தான் ரயில்-கடல் சரக்குப் போக்குவரத்து


கடந்த மாதம், சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கடல் வழி மற்றும் தரை வழி (ரயில் மார்க்கம்) சரக்குப் போக்குவரத்து துவக்கப்பட்டது. முதல் சரக்கு ரயில் தென்மேற்கு சீனாவின் யூனான் மாகாணத்திலிருந்து, கராச்சிக்கு முதல் ரயில் புறப்பட்டது. 500 டன் அளவுள்ள சரக்கு யூனான் தலைநகரம் குன்மிங்கிலிருந்து, துறைமுக நகரான குவாங் சௌ  வரை ரயிலிலும் பிறகு அங்கிருந்து கராச்சிக்கு கப்பலிலும் சரக்குகள் போகும். இந்த வழி, உள்ளுர் வியாபாரத்தை உலக சந்தையுடன் இணைக்க உதவுகிறது என்று New Silk [...]

குடியரசு தின நிகழ்வுகள்


அன்பின் நண்பர்களே, அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். இந்த முறை தூதரகத்தில் தேசீய கீத ஒலிப்பதிவை உபயோகப்படுத்தாமல், எல்லோருமே சேர்ந்து பாடியது மனதிற்கு நிறைவைத் தந்தது. அடுத்தடுத்த பணிகள் இருந்ததால் ஏற்பாடு செய்திருந்ததால் அதிக நேரம் கொடியேற்றுதலில் செலவிட இயலவில்லை. விரிவாக எழுதும் அளவிற்கு இன்று உடலில் வலுவில்லை. எனவே - நன்றி வணக்கம் நண்பர்களே. வளர்க பாரதம். பள்ளிச் செல்வங்கள் - குடியரசு தினம் 2016 - Img (c) Indian Embassy Singapore

குடியரசு தின வாழ்த்துக்கள்


நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும், குடியரசு தின வாழ்த்துக்கள். அவசியம் அருகில் உள்ள பள்ளி கல்லூரிகளில் கொடியேற்று விழாவில் கலந்து கொள்ளுங்கள். செல்பி எடுத்தால் அவசியம் காணத் தாருங்கள் :-). வளர்க பாரதம்! வெல்க பாரதம்!