சமவெளி | வண்ணதாசன்


பச்சைப்பிள்ளைகிட்ட என்னை எப்படி நீ பூச்சாண்டின்னு சொல்லப்போச்சு? நாளையும் பின்னேயும் நான், ‘வாம்மா’ன்னு கூப்பிட்டா அது வரவேண்டாமா? உனக்கு முறை சொல்லத் தெரியுமா? போய்ச் சேர்ந்துட்டாளே மகராசி, உன் மாமியா, அவளை நான் அக்கான்னுதான் கூப்பிடுவேன். அவ எனக்கு அக்கான்னா, ஒம் பிள்ளைக்கு நான் யாரு? தாத்தா முறை தெரிஞ்சுக்க. வேணுமின்னா பூத்தாத்தான்னு சொல்லிக்குடு. அஹ, பூத்தாத்தா. அதுவும் நல்லாத்தான் இருக்கு! -சுடலை, உதிரி சிறுகதையில். சமவெளி (சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர் - வண்ணதாசன் பதிப்பு - [...]

கனிவு | வண்ணதாசன்


“ஆம்பூர் தர்மசங்கரய்யர் பார்த்ததையும், நான் பார்த்ததையும் வடக்கின் இளம் குறுத்துகள் பார்த்திருக்க முடியாது.” “ஒப்புக்கொள்கிறேன், இந்த டில்லிச் சிறுமி பார்க்கிறதை உங்களைப் போன்ற பேர்கள் பார்த்திருக்கவும் அதே நேரத்தில் முடியாது.” பெரிய ஆயான் வெகு காலத்திற்குப் பின் கடகடவென்று சிரித்தார்; “ஒப்புக்கொள்கிறேன்!” என்றார். “தர்க்கம் செய்யாமல் ஒப்புக்கொண்டால் எப்படி?” பெரிய ஆயானின் கையைத் தன் கையுடனேயே வைத்திருந்தது அந்தப் பெண். பெரிய ஆயான் மேலும் சிரித்தார். -கனிவு சிறுகதை கனிவு (சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர் - வண்ணதாசன் [...]