சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்ல


வணக்கம்,  நேற்று இரவு சாப்பிட்டு தூங்கினேன். நல்ல தூக்கம். சிறு குளிரும், நல்ல உணவும் எனக்குத் தந்த உறக்கத்தின் அமைதியே தனி. முந்தைய பதிவுகள் எல்ல ரயில் பயணம் கண்டியிலிருந்து நுவரெலியா சென்னையிலிருந்து கண்டி இலங்கை பயணம் ஒரு மலையின் நடுவில் ஒரு சிறிய தோட்டத்தைக் கொண்ட ஒரு விடுதியில் நாங்கள் தங்கி இருந்தோம். அந்த தோட்டத்தில் சிறிய ரோஜாப்பூ முதல் கற்றாழை வரை அங்கு இருக்கின்றன. சிறந்த நடைக்குப் பிறகு சிறந்த பார்வை. தோட்டம் அழகாகவும், [...]