'ஆனால், என் கணவர் ராகுலன் இப்போது எங்கே இருக்கிறார்? அதைச் சொல்லவில்லையே?''இன்னுமா அது உனக்குப் புரியவில்லை' மணிமேகலாத் தெய்வம் மெல்லச் சிரித்தது மணிமேகலை - எளிமையான நாவல் வடிவில்ஆசிரியர்: சீத்தலைச் சாத்தனார்நாவல் வடிவம்: என் சொக்கன்கிண்டில்: மணிமேகலை (எளிமையான நாவல் வடிவில்): Manimekalai (Retold in Novel Format) (Tamil Edition) Kindle Edition இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை'யை எளிமையான நாவல் வடிவில், 66 அத்தியாயங்களில் தந்துள்ளார் ஆசிரியர். பதின்ம வயதுக் குழந்தைகளுக்கான நாவல் மொழியில் [...]