பிரெஞ்சு நாவலில் ஒரு விவஸ்தை கெட்ட முண்டை நாற்சந்தியில் விழித்துக் கொண்டு நின்றால், ஒற்றைப் பாலம் கருணாகரனுக்கு அதில் என்ன புளகாங்கிதம்? அவனுடைய புளகாங்கிதத்திற்குக் காரணம் அந்த நானூற்றி முப்பத்தி மூன்று பக்க நாவல் முடிகிற வரையிலும் அவள் அங்கே நின்று கொண்டேயிருப்பதுதானாம். ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி வெளியீடு - காலச்சுவடு. முதல்பதிப்பு டிசம்பர் 1999. பதினெட்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2016 கன்னிமாரா முன்பதிவு: கிடைக்கவில்லை NLB முன்பதிவு: Jē. Jē. : [...]
Tag: சுந்தர ராமசாமி
ஒரு புளியமரத்தின் கதை | சுந்தர ராமசாமி
ஒரு வயோதிக நாடார் திடீரென்று தன்னருகே நின்றிருந்த இளைஞனின் தோள்பட்டையைத் தொட்டு “தம்பி, எதுக்குடேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?” என்று கேட்டார். “செடி வெக்கப் போறாங்க” என்று பதில் சொன்னான் இளைஞன். “எதுக்குடேய் செடி வெக்கப் போறாங்க?” என்று கேட்டார் வயோதிக நாடார். “காத்துக்கு” என்றான் இளைஞன். “மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்?” என்று கேட்டார் வயோதிக நாடார். “அளகுக்கு” என்று இளைஞன் தன் பதில்லைத் திருத்திக் கொண்டான். “செடிதான் அளகாட்டு இருக்குமோ?” “உம்.” [...]