ஈராறுகால்கொண்டெழும் புரவி


ஈராறுகால் கொண்டெழும் புரவி - கடந்த வார இறுதியில் நூலகத்திற்குச் சென்றபோது சிக்கியது. 130 பக்கங்களுக்கு மிகாத ஆனால் சுவையான ஒரு குறுநாவல், ஐந்து சிறப்பான சிறுகதைகள் கலந்து கட்டிய நூல் இது. ஈராறுகால்கொண்டெழும் புரவி ஆசிரியர்: ஜெயமோகன் பிரிவு: புனைவு பதிப்பு: சொல்புதிது கடலூர்; முதல்பதிப்பு டிசம்பர் 2012 ISBN: - NLBயில் இரவல் பெற - Īrār̲ukālkoṇṭel̲um puravi விக்கி - http://ta.wikipedia.org/s/393d ஈராறுகால்கொண்டெழும் புரவி - குறுநாவல் சித்தர் ஞானம் அறியும் முயற்சியை [...]

ஜெயமோகன் குறுநாவல்கள்


உச்சி வெயில் முடிந்தது. கடந்த வியாழன் அன்று நூலகத்தில் அதிர்ஷ்ட வசமாக ஜெ புத்தகம் கண்ணில் தட்டுப்பட்டது. ஜெயமோகன் குறுநாவல்கள். உருவிக்கொண்டு வந்தேன். கதையைச் சொல்லி படிங்கப்போகும் வாசகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொண்டு வேண்டாம் என்பதால், கதைகளின் குறிப்பிட ஏதுவான இடங்கள் மட்டும் இங்கே தருகிறேன். (ஒரு trailer போல. எல்லாவற்றிலும் கிளைமேக்ஸ்தான் நல்லாருக்கும். அதற்காக அதைப் போடமுடியாதில்லையா) ஜெயமோகன் குறுநாவல்கள் ஆசிரியர் – ஜெயமோகன் பதிப்பு – கிழக்கு பதிப்பகம் 2011 பிரிவு – புனைவு ISBN [...]